மெழுகு டால்லு நீ..! ஜோனிடா காந்தியின் கலக்கலான க்ளிக்ஸ்!

Tue, 15 Mar 2022-6:10 pm,

நடிகைகள் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பது போல் ஒரு பாடகி அதிக ரசிர்கர்கள் கூட்டத்தை வைத்திருக்கிறார் என்றால் அது ஜோனிடா காந்தி தான்.

 

இவரை ரசிகர்கள் பலரும் படத்தில் கதாநாயகியாகவே நீங்கள் நடிக்கலாம் என்று கூறி இவர் பாடும் சில காட்சிகளை இணையத்தில் ட்ரெண்டாக்கி வந்தனர். ஏராளமானோரால் கவனிக்கப்படும் ஒரு பிரபலமாக மாறியுள்ள இவர் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சில புகைப்படங்களை பதிவிட்டு இணையவாசிகளை ஈர்த்து வருகிறார்.

 

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தமிழ் ரசிகர்கள் பலரையும் திரும்பி பார்க்க செய்திருக்கிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link