Models In Royal Enfield: ராயல் என்ஃபீல்ட் எனும் பெயரே ஒரு கம்பீரம். கிளாசிக் 350 முதல் புதிய குரில்லா 450 வரை, ஒவ்வொரு மாடலும் தனி அடையாளம். 2025க்குள் வெளியான முக்கிய மாடல்களின் விவரங்களை இங்கே பாருங்கள்!
Models In Royal Enfield: இனி எந்த ராயல் என்ஃபீல்ட் மாடல் வாங்கலாம் என தெரியவில்லையா? பழையதிலிருந்து புதிய வரை, விலை, அம்சங்கள் எல்லாம் தெரிந்துகொள்ள இங்கு பார்க்கலாம். உங்கள் ரைடிங் ஸ்டைலுக்கு ஏற்ற பைக்கை தேர்ந்தெடுக்க இந்த வழிகாட்டி உதவும்!
1/7Classic 350 (Oldest & iconic): Royal Enfield-ன் அடையாளம் போல உள்ள Classic 350, 349cc J-series இன்ஜினுடன் வருகிறது. ரெட்ரோ லுக், நல்ல ரைடிங் கம்ஃபர்ட், touring & daily ride இரண்டுக்கும் ஏற்றது. விலை: ரூ.1.93 லட்சம் முதல் ரூ.2.25 லட்சம் வரை.
2/7Interceptor 650: 650cc parallel-twin இன்ஜின் கொண்ட Interceptor, ஸ்மூத் ரைட் மற்றும் excellent ஹைவே கட்டுப்பாடு-ஐ வழங்குகிறது. dual exhaust system, easy gear shifts ஆகியவை இதன் சிறப்பம்சம். விலை: ரூ.3.03 லட்சம் முதல் ரூ.3.31 லட்சம் வரை.
3/7Himalayan 450: அதிக சக்தி மற்றும் கட்டுப்பாடு கொண்ட Himalayan 450, ADV ரைடர்களுக்கான பைக். 452cc liquid-cooled engine, ride-by-wire, slipper clutch, USD forks ஆகியவை அடங்கும். விலை: சுமார் ரூ.2.85 லட்சம்.
4/7Meteor 350: Touring lovers-க்கு உகந்த Meteor 350, நெவிகேஷன் ஸிஸ்ட்டம், comfortable seating, 349cc engine ஆகியவையுடன் வருகின்றது. லாங் ரைட்-க்கே இந்த பைக் அமைக்கப்பட்டது. விலை: ரூ.2.05 லட்சம் முதல் ரூ.2.29 லட்சம்.
5/7Hunter 350: Hunter 350 என்பது சிட்டி பயன்பாட்டுக்கு பெஸ்ட் urban-style bike. Lightweight, ஸ்போர்ட்டி லுக், ஸ்மூத் ஹாண்டிலிங். 349cc engine கொண்டது. விலை: ரூ.1.50 லட்சம் (சராசரியாக).
6/7Shotgun 650: நியு - ஜென் ஸ்டைலிஷ் ரெட்ரோ பைக். 650cc டிவின் - ஸிலிண்டர் இஞ்ஜீன், modern customization options. Urban ride & long-distance touring இரண்டுக்கும் ஏற்றது. விலை: ரூ.3.59 லட்சம் முதல் ரூ.4.25 லட்சம் வரை.
7/7Guerrilla 450 (Newest - 2025 model): Scrambler-வகை Guerrilla 450, Himalayan 450-ஐ அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. Lightweight frame, டூயல் - பர்போஸ் டையர்ஸ், சுலபமான திருப்பும் ஓட்டும் வசதி. விலை: ரு.2.60 லட்சம் முதல் (அறிமுக விலை).