தமிழகத்தில் நாளை (09-07-2026) மின்தடை ஏற்படும் பகுதிகள்.. முழு லிஸ்ட்!

Written ByR Balaji
Published: Jul 08, 2026, 12:46 PM IST|Updated: Jul 08, 2026, 12:46 PM IST

Tamil nadu Power Cut July 09: தமிழகத்தில் நாளை பல்வேறு பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. அதன் காரணமாக அப்பகுதிகளில் காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை மின்தடை இருக்கும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.  

 

1/6

கோவை: பாரதி காலனி, பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம், கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கல்லிமடி, திருச்சி ரோடு (பகுதி), மீனா எஸ்டேட், உடையம்பாளையம், சர்க்கார்சமகுளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், மண்ணிக்கம்பாளையம், அக்ரகார சாமகுளம், கொண்டையம்பாளையம், குன்னத்தூர், கல்லிபாளையம், மொண்டிகாலிபுத்தூர்.

 

2/6

கோவை: சமத்தூர், ஆவல்சின்னம்பாளையம், தளவாய்பாளையம், பழயூர், நாச்சிபாளையம், பொன்னாபுரம், பூச்சியூர், பில்சினாம்பாளையம், ஜமீன்கொட்டாம்பட்டி, வடுகபாளையம், குறிஞ்சரி, நம்பிமுத்தூர், பத்தநாயக்கனூர், சுண்டகன்பாளையம். 

 

3/6

ஈரோடு: சென்னிமலை, பொன்கநகர், பாரதிநகர், சின்னபிடாரியூர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமரபுரி, சக்திநகர், பெரியார்நகர், நம்மக்கல்பாளையம், அரச்சலூர் ரோடு, குப்புச்சிபாளையம், திம்பம்பாளையம், அம்மாபாளையம்,சூரம்பட்டிவலசு, என்.ஜி.ஜி.ஓ.காலனி, வரதராஜன் காலனி, பூசாரிசெனிமலைவீதி, கீரமடை I முதல் VII, எஸ்.கே.சி.நகர், ஜெகநாதபுரம்காலனி, உலவநகர், மாரப்பன்வீதி I, II, III, ரயில்நகர், கே.கே.நகர்.

 

4/6

வேலூர்: அரிகிலபாடி, காஞ்சிபுரம், சேந்தமங்கலம், தக்கோலம், நெமிலி, மேல்களத்தூர், கீழ்களத்தூர், செல்வமந்தை, காட்டுப்பாக்கம், வேட்டகுளம், பல்லாவரம், பேரப்பேரி, கீழ்வீதி, கீழ்வேங்கடபுயம், கீழ்துறை, மேலதுறை, புன்னை, ஆசனெல்லிக்குப்பம், திருமால்பூர், எஸ்.கொளத்தூர், கணபதிபுரம், பள்ளூர்.

 

5/6

கன்னியாகுமரி: தென்தாமரிகுளம், சுசீந்திரம், மயிலாடி, கன்னியாகுமரி, அழகப்பபுரம், அகஸ்தீஸ்வரம், அஞ்சுகிராமம், கொட்டாரம், மருங்கூர், கன்னியாகுமரி, கோவளம், சின்னமுட்டம், இடைக்கோடு, குழித்துறை, பளுகல், களியக்காவிளை, அருமனை, ஏழுதேசம், ஆரல்வாய்மொழி, தேரூர், பூதப்பாண்டி. 

 

6/6

விருதுநகர்: நென்மேனி - இருக்கன்குடி, கொசுக்குண்டு, என்.மேட்டுப்பட்டி, அப்பாநாயக்கன்பட்டி - சிறுவர்குளம், வீரார்பட்டி, புதுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.