விஜய் மீது வழக்கு பதிவு செய்ய வாய்ப்பு! வெளியான முக்கிய தகவல்!

Written ByRK Spark
Published: Sep 13, 2025, 01:19 PM IST|Updated: Sep 13, 2025, 01:19 PM IST

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று திருச்சியில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனால் திருச்சியில் தொண்டர்கள் அதிகளவில் குவிந்துள்ளனர். 

விஜய் 1/6

விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு மதுரையில் நடைபெற்ற முடிந்துள்ள நிலையில் அடுத்ததாக விஜய் மக்களை சந்திக்க உள்ளார்.

விஜய் 2/6

விஜய்

முதற்கட்டமாக இன்று திருச்சியில் இருந்து தனது பரப்புரையை தொடங்க உள்ளார் விஜய். இதற்காக காலை விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். 

விஜய் 3/6

விஜய்

திருச்சியில் உள்ள மரக்கடை பகுதியில் காலை 10:30 மணி அளவில் விஜய் பரப்பரையை தொடங்க இருந்தார். ஆனால் கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக 1 மணி வரை அளவிலும் விஜய்யால் மரக்கடை பகுதியை அடைய முடியவில்லை. 

விஜய் 4/6

விஜய்

7 முதல் 8 கிலோமீட்டர் தூரத்தை கடப்பதற்கு விஜயின் பிரச்சார வாகனத்திற்கு கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்திற்கு மேல் ஆகி உள்ளது. 

விஜய் 5/6

விஜய்

காவல்துறை காலை 10:30 மணி முதல் 11:00 மணி வரை மட்டுமே அனுமதி கொடுத்திருந்த நிலையில் விஜய்யால் பரப்புரை நடக்கும் இடத்திற்கே செல்ல முடியவில்லை. 

 

விஜய் 6/6

விஜய்

இந்நிலையில் காவல்துறை அனுமதித்த நேரத்தை கடந்துள்ளதால் விஜய் மீது வழக்கு பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் விஜய் பேசி முடித்த பின்பு தான் காவல்துறை முடிவு எடுக்கும் என்றும் கூறப்படுகிறது.