This Week OTT Release September 19th 2025 : இந்த வாரம், ஓடிடியில் சில படங்கள் வெளியாக உள்ளன. இவற்றை, எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
This Week OTT Release September 19th 2025 : வாரா வாரம், ஓடிடியில் புதுப்புது படங்கள் வெளியாவது வழக்கமாகி விட்டது. அந்த வகையில், வரும் செப்டம்பர் 19ஆம் தேதி (நாளை) பல திரைப்படங்களும், வெப் தொடர்களும் வெளியாக உள்ளன. அவை என்னென்ன என்பதையும், அவற்றை எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம் என்பதையும் இங்கு பார்ப்போம்.
1/7வசந்த் ரவி இயக்கத்தில் வெளியான படம், இந்திரா. இந்த படம் சன் நெக்ஸ்ட் மற்றும் டெண்ட் கொட்டா தளத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி வெளியாகிறது.
2/7அதிரடி காமெடி திரைப்படமாக வெளியான படம், ஹவுஸ் மேட்ஸ். இந்த படத்தில் தர்ஷன் நடித்திருந்தார். இந்த படம், ஜீ 5 தளத்தில் செப்டம்பர் 19 அன்று வெளியாகிறது.
3/7சின்னர்ஸ் ஆங்கில படம், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வரும் செப்டம்பர் 19 அன்று வெளியாகிறது.
4/7சுகர்லெஸ் திரைப்படம், சிம்ப்ளி சவுத் தளத்தில் வரும் செப்டம்பர் 19 அன்று வெளியாகிறது.
5/7மிர்ச்சி செந்தில் நடித்திருக்கும் தொடர், போலீஸ் போலீஸ். இந்த தொடரை ஹாட்ஸ்டார் தளத்தில் செப்டம்பர் 19 அன்று பார்க்கலாம்.
6/7படங்கள் மற்றும் தொடர்களின் விவரம்: ஆங்கிலத்தில்
SsHHh S2 (Tl) - Aha Series, The Trial S2 (H) - Hotstar Series, Two Men-Manorama Max, Kanyakumari (Tl) - Prime, Chalo Jeete Hain (H) - Hotstar, Maatonda Heluve (K) - Sun Nxt, PremaIshqKaadhal (Tl) - Etv Win, IDTheFake (M) - Saina Play, XAndY (K) - Cine Bazaar
7/7GenV S2 (E) - பிரைம் தொடர் 28 Years Later (E) - நெட்ஃபிக்ஸ் Belen (ஸ்பானிஷ்) - பிரைம்
Swiped (E) - ஹாட்ஸ்டார்
1670S2 (போலந்து) - நெட்ஃபிக்ஸ் தொடர் Black Rabbit (E) - நெட்ஃபிக்ஸ் தொடர் The Surfer (E) - LionsGate Play
She Said MayBe (ஜெர்மன்) - நெட்ஃபிக்ஸ் MyLovelyLair (கொரியன்) - நெட்ஃபிக்ஸ் NextGenChef S1 (E) - நெட்ஃபிக்ஸ் தொடர் Haunted Hotel (E) - நெட்ஃபிக்ஸ் தொடர் RandaamYaamam (M) - மனோரமா மேக்ஸ்
The Bads Of Bollywood (H) - நெட்ஃபிக்ஸ் தொடர் Platonic BlueMoon Hotel (E) - நெட்ஃபிக்ஸ் தொடர் Billionaires Bunker (ஸ்பானிஷ்) - நெட்ஃபிக்ஸ் தொடர்