This Week OTT Release : இந்த வாரம், சில புதிய திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகின்றன. அந்த படங்கள் என்னென்ன தெரியுமா? இதோ முழு விவரம்
This Week OTT Release : வாரா வாரம், புதுப்புது படங்களும், வெப் தொடர்களும் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன. இந்த புதிய படங்களையும் தொடர்களையும் எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
1/7சமுத்திரகனி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருந்த படம், கார்மேனி செல்வம். இந்த படத்தை ஜூன் 3ஆம் தேதி முதல் ப்ரைம் வீடியோவில் பார்க்கலாம்
2/7துரந்தர் திரைப்படம், பெரும் வெற்றி பெற்ற முதல் படமாகும். இந்த படத்தை Raw மற்றும் Udheka எனும் வடிவில் மீண்டும் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியிட்டுள்ளனர். இதனை ஜூன் 5ஆம் தேதி முதல் பார்க்கலாம்.
3/7ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான படம், 29. இந்த படம் திரையரங்குகளில் சில நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது. இப்படம், ஜூன் 5 முதல் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணலாம்.
4/7மலையாள ஸ்டார்களான மோகன் லால், மம்மூட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்த படம், பேட்ரியாட். இந்த படத்தை ஜீ 5 தளத்தில் ஜூன் 5 முதல் காணலாம்.
5/7கேடி தி டெவில் திரைப்படத்தை, ஜீ 5 தளத்தில் ஜூன் 5ஆம் தேதி முதல் காணலாம்.
6/7ஜூன் 1 ட்ரீம்ஸ் (ஆங்கிலம்) - ஸ்டார்ஸ்
ஜூன் 2 Everwood (ஆங்கிலம்) - Netflix
#அம்ரம் (ஆங்கிலம்) - பிரைம்வீடியோ வாடகை
Casa Grande (ஆங்கிலம்) - PrimeVideo வாடகை
Erupcja (ஆங்கிலம்) - PrimeVideo வாடகை
Hokum (ஆங்கிலம்) - பிரைம்வீடியோ வாடகை
Hunting Matthew Nichols (ஆங்கிலம்) - PrimeVideo வாடகை
I Swear (ஆங்கிலம்) - PrimeVideo வாடகை
InTheGrey (ஆங்கிலம்) - PrimeVideo வாடகை
பாலஸ்தீனம் ’36 (ஆங்கிலம்) - பிரைம்வீடியோ வாடகை
StrangeJourney: The Story of Rocky Horror (ஆங்கிலம்) - பிரைம்வீடியோ வாடகை
ஜூன் 3
மைக்கேல் ஜாக்சன் - தீர்ப்பு : சீசன் 1 (ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி) - நெட்ஃபிக்ஸ்
TheLegendofVoxMachina : சீசன் 5 (ஆங்கிலம், இந்தி) - பிரைம்வீடியோ
டேவிட் (ஆங்கிலம்) - நெட்ஃபிக்ஸ்
Hoppers (ஆங்கிலம்) - Disney+
7/7ஜூன் 4 MaaBehen (இந்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம்) - நெட்ஃபிக்ஸ்
GodzillaxKong : The New Empire (ஆங்கிலம்) - Netflix
MEG2 : தி ட்ரெஞ்ச் (ஆங்கிலம்) - நெட்ஃபிக்ஸ்
TheNun2 (ஆங்கிலம்) - நெட்ஃபிக்ஸ்
Twisters (ஆங்கிலம்) - Netflix
ஜூன் 5
The RiseOfAshoka (கன்னடம், தமிழ், தெலுங்கு) - Sunnxt
பீட்டர் (கன்னடம்) - பிரைம்வீடியோ
ThePyramidScheme (இந்தி) - PrimeVideo
பிரவுன் (இந்தி) - Zee5
குல்லாக் : சீசன் 5 (இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, பெங்காலி) - SonyLiv
OfficeRomance (ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி) - Netflix
TeachYouALesson [தொடர்] (கொரியன், தமிழ், தெலுங்கு, இந்தி) - Netflix
TheBirthdayParty (ஆங்கிலம்) - PrimeVideo (வாடகைக்கு)
Chum (ஆங்கிலம்) - PrimeVideo (வாடகைக்கு)
Keeper (ஆங்கிலம்) - Hulu
Lorne (ஆங்கிலம்) - Peacock
México86 (ஆங்கிலம்) - Netflix
Omaha (ஆங்கிலம்) - PrimeVideo (வாடகைக்கு)
RZA’s One Spoon of Chocolate (ஆங்கிலம்) - PrimeVideo (வாடகைக்கு)
Pillion (ஆங்கிலம்) - PrimeVideo (வாடகைக்கு)
SevenSnipers (ஆங்கிலம்) - PrimeVideo (வாடகைக்கு)
SignalOne (ஆங்கிலம்) - PrimeVideo (வாடகைக்கு)
ஜூன் 6 Scarlet (ஆங்கிலம்) - Netflix
TheStrangers: Chapter 3 (ஆங்கிலம்) - Starz