தமிழகத்தில் நாளை (06-08-2026) மின்தடை ஏற்படும் பகுதிகள்.. முழு லிஸ்ட் இங்கே!

Written ByR Balaji
Published: Aug 05, 2026, 02:48 PM IST|Updated: Aug 05, 2026, 02:48 PM IST

TN Power Cut August 06: தமிழகத்தின் சில பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 06) வியாழக்கிழமை மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. இதன் காரணமாக அப்பகுதிகளில் காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

1/5

கோவை: சரவணம்பட்டி, அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவனந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமன் தாம்பளையம், ஜி.என்.மில், சுப்ரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமி நகர், நாச்சிமுத்து நகர், ஜெயபிரகாஷ் நகர், செங்கத்துறை, கடம்பாடி, ஏரோ நகர், மதிமயக்கன் நகர். 

 

2/5

திருப்பூர்: உடுமலை காந்தி நகர், அன்னக்குடியிருப்பு, நேருவீதி, பேரூராட்சி அலுவலகம், பூங்கா, இரயில் நிலையம், காவல்நிலையம், மார்க்கெட், ஸ்வபுரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கணமநாயக்கனூர், குறள்குட்டை, மடத்தூர், மலையாண்டிப்பட்டணம், மருள்பட்டணம். 

 

3/5

அரியலூர்: விக்ரமங்கலம், குணமங்கலம், சுண்டக்குடி, அடைக்கம்பட்டி, அம்மாபாளையம், மேலப்புலியூர், சத்திரமனை, கண்ணப்பாடி, தாத்தனூர், சுத்தமல்லி, முட்டுவாஞ்சேரி.

 

4/5

கடலூர்: கேப்பர் ஹில்ஸ், எம் புதூர், சுத்துக்குளம், செல்லங்குப்பம், வண்டிப்பாளையம், பத்திரிக்குப்பம். 

 

5/5

தஞ்சாவூர்: மாரியம்மன்கோவில், போஸ்டல் காலனி, காட்டூர் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை  இருக்கும்.