ஜூன் 04 மின்தடை: தமிழகத்தில் நாளை 8 மணி நேரம் மின்தடை.. எந்தெந்த பகுதிகள்? முழு லிஸ்ட்!

Written ByR Balaji
Published: Jun 03, 2026, 02:29 PM IST|Updated: Jun 03, 2026, 02:34 PM IST

TN Power Cut (June 04 - Thursday): தமிழகத்தில் நாளை (ஜூன் 04) வியாழக்கிழமை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட இருக்கிறது. அவை எந்தெந்த இடங்கள் என்பதை தெரிந்துக்கொள்வோம். 

1/6

கோவை: சரவணம்பட்டி, அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமண்டம்பாளையம், ஜி.என்.மில், சுப்பிரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமிநகர், நாச்சிமுத்துநகர், ஜெயப்பிரகாஷ் நகர், செங்கதுரை, காடன்பாடி, ஏரோ நகர், மதியழகன் நகர் ஆகிய பகுதிகளில் நாளை (ஜூன் 04) மின்தடை ஏற்பட இருக்கிறது. 

 

2/6

கன்னியாகுமரி: இடைக்கோடு, குழித்துறை, பளுகல், களியக்காவிளை, அருமனை, ஏழுதேசம், ஆரல்வாய்மொழி, தேரூர், வெள்ளமடம், தோவாளை, செண்பகராமன்புதூர், லயம், வடசேரி,கன்னியாகுமரி, கோவளம், சின்னமுட்டம். 

 

3/6

கன்னியாகுமரி: தென்தாமரிகுளம், சுசீந்திரம், மயிலாடி, கன்னியாகுமரி, அழகப்பபுரம், அகஸ்தீஸ்வரம், அஞ்சுகிராமம், கொட்டாரம், மருங்கூர் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்பட இருக்கிறது. 

 

4/6

உடுமலைப்பேட்டை: உடுமலை காந்தி நகர், அன்னக்குடியிருப்பு, நேருவீதி, பேரூராட்சி அலுவலகம், பூங்கா, இரயில் நிலையம், காவல்நிலையம், மார்க்கெட், ஸ்வபுரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கணமநாயக்கனூர், குறள்குட்டை, மடத்தூர், மலையாண்டிப்பட்டணம், மருள்பட்டணம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்பட இருக்கிறது.  

 

5/6

தர்மபுரி (மாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகள்): மாம்பட்டி, அனுமந்தீர்த்தம், கைலாயபுரம், காட்டேரி, சட்டையம்பட்டி, சாந்திராபுரம், கீழ்மொரப்பூர், கணபதிபட்டி, கீரைப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை மின்வெட்டு இருக்கும். 

 

6/6

முன்னெச்சரிக்கை நடவடிக்கை: நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதி பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய மின் தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.