Today Rasipalan: இன்று மே 21ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். சுபகாரியம் எண்ணங்கள் கைகூடும். புதிய பொருட்கள் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் அமையும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கவனம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் அஸ்வினி : கவலைகள் குறையும். பரணி : திருப்தியான நாள். கிருத்திகை : ஆசைகள் நிறைவேறும்.
புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தந்தை வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். பூர்வீக சொத்துக்களில் அலைச்சல்கள் ஏற்படும். வியாபாரத்தில் சில மாற்றமான தருணங்கள் அமையும். கற்றல் திறனில் மேன்மை ஏற்படும். அறப்பணி விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். பரிசு கிடைக்கும் நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் கிருத்திகை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ரோகிணி : அலைச்சல்கள் ஏற்படும். மிருகசீரிஷம் : ஆர்வம் உண்டாகும்.
எதிர்காலம் சார்ந்த எண்ணங்கள் நிறைவேறும். உறவினர்களின் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். பயனற்ற செலவுகளை குறைப்பீர்கள். பிறமொழி மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் இருந்துவந்த தடைகள் விலகும். வர்த்தகத்தில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். போட்டிகள் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் மிருகசீரிஷம் : விட்டுக்கொடுத்து செல்லவும். திருவாதிரை : ஒத்துழைப்பு கிடைக்கும். புனர்பூசம் : அனுபவம் ஏற்படும்.
சிந்தனைகளில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களின் இடத்தில் அனுசரித்து செல்லவும். புதிய தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். மனதளவில் ஒருவிதமான பதட்டம் ஏற்பட்டு நீங்கும். கணிதம் தொடர்பான துறைகளில் அலட்சியமின்றி செயல்படவும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் உண்டாகும். அமைதி வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் புனர்பூசம் : அனுசரித்து செல்லவும். பூசம் : பதட்டம் நீங்கும். ஆயில்யம் : அலைச்சல்கள் உண்டாகும்.
கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த வருத்தங்கள் நீங்கும். தன வரவுகள் தேவைக்கு கிடைக்கும். இழுபறியான சில வேலைகள் முடியும். எதிர்பார்த்த சில மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உறவுகளின் வருகையால் சில மாற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். தர்ம காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் மறையும். திறமை வெளிப்படும் நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம் மகம் : வருத்தங்கள் நீங்கும். பூரம் : மகிழ்ச்சியான நாள். உத்திரம் : போட்டிகள் மறையும்.
சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். அரசு பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். வழக்குகளில் சில திருப்பங்கள் ஏற்படும். வியாபாரத்தில் மேன்மையான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். கடன் சார்ந்த சில உதவிகள் சிலருக்கு சாதகமாகும். உற்சாகம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம் உத்திரம் : தாமதங்கள் விலகும். அஸ்தம் : மேன்மையான நாள். சித்திரை : உதவிகள் சாதகமாகும்.
எதிர்காலம் சார்ந்த சில பணிகளை மேற்கொள்வீர்கள். உடன் இருப்பவர்களைப் பற்றிய புரிதல் ஏற்படும். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் அமையும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். புதுவிதமான இலக்குகள் பிறக்கும். உழைப்பு மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் சித்திரை : புரிதல் ஏற்படும். சுவாதி : ஒத்துழைப்பு மேம்படும். விசாகம் : இலக்குகள் பிறக்கும்.
வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும். உறவினர்களின் வழியில் சில உதவிகள் சாதகமாகும். விளையாட்டு துறையில் மேன்மை ஏற்படும். உங்களின் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். விவசாயம் சார்ந்த பணிகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். பக்தி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் விசாகம் : செலவுகள் உண்டாகும். அனுஷம் : உதவிகள் சாதகமாகும். கேட்டை : மாற்றம் ஏற்படும்.
சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசு தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். உயர் அதிகாரிகளின் தொடர்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். புதிய முயற்சிகளை சூழ்நிலை அறிந்து செயல்படுத்தவும். நண்பர்களுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். கோபம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் மூலம் : பொறுமை வேண்டும். பூராடம் : சூட்சுமங்களை அறிவீர்கள். உத்திராடம் : ஆர்வம் உண்டாகும்.
உயர் அதிகாரிகளிடம் பொறுமை வேண்டும். திறமைக்கான மதிப்பு தாமதமாக கிடைக்கும். ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். தடைப்பட்ட சில வரவுகள் கிடைக்கும். சலனம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை நிறம் உத்திராடம் : பொறுமை வேண்டும். திருவோணம் : ஆர்வம் ஏற்படும். அவிட்டம் : வரவுகள் கிடைக்கும்.
குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். அலுவலகத்தில் விவேகத்துடன் செயல்படவும். கலைத்துறையில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் ஏற்படும். எதிலும் அவசரமின்றி பொறுமையுடன் செயல்படுவது நல்லது. மற்றவர்கள் பொருட்களின் மீது ஈர்ப்பு அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : அடர்மஞ்சள் நிறம் அவிட்டம் : புரிதல் ஏற்படும். சதயம் : விவேகத்துடன் செயல்படவும். பூரட்டாதி : ஈர்ப்புகள் அதிகரிக்கும்.
வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். உறவுகளுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆவணம் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் புதுவிதமான அனுபவங்கள் ஏற்படும். பற்கள் தொடர்பான இன்னல்கள் தோன்றி மறையும். உத்தியோகத்தில் உழைப்பு அதிகரிக்கும். நண்பர்களிடத்தில் பயணற்ற விவாதங்களை தவிர்க்கவும். ஊக்கம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் பூரட்டாதி : அனுசரித்து செல்லவும். உத்திரட்டாதி : அனுபவங்கள் ஏற்படும். ரேவதி : வாதங்களை தவிர்க்கவும்.