Top 10 Richest Countries In World: உலகின் முதல் 10 பணக்கார நாடுகள் என்னென்ன என்பது குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம்.
1/7
2/7இந்த பட்டியலில் முதல் நாடாக இருப்பது அமெரிக்கா தான். அந்நாடு 163,117 பில்லியன் அமெரிக்க டாலர் செல்வத்துடன் உலகின் பணக்கார நாடாக உள்ளது.
3/7இதையடுத்து இரண்டாவது இடத்தில் சீனா 91,082 பில்லியன் டாலர், மூன்றாவது இடத்தில் ஜப்பான் 21,332 பில்லியன் டாலர், நான்காவது இடத்தில் United Kingdom - 18,056 பில்லியன் டாலர், ஐந்தாவது இடத்தில் ஜெர்மனி- 17,695 பில்லியன் டாலருடன் உள்ளன.
4/76வது இடம்: ஃபோர்ப்ஸ் அறிக்கை இந்தியாவை 16,008 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 6வது இடத்தில் பட்டியலிட்டுள்ளது.
5/7இதன் பின்னர் 7வது இடத்தில் பிரான்ஸ் 15,508 பில்லியன் டாலர், 8வது இடத்தில் கனடா 11,550 பில்லியன் டாலர், 9வது இடத்தில் தென் கொரியா 11,041 பில்லியன் டாலர், 10வது இடத்தில் இத்தாலி 10,600 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உள்ளன.
6/7ஆஸ்திரேலியா, ரஷ்யா மற்றும் சுவிட்சர்லாந்து எங்கே? ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி ஆஸ்திரேலியா 10,500 பில்லியன் டாலருடன் 11வது இடத்திலும் சுவிட்சர்லாந்த் 4,914 பில்லியன் டாலருடன் 15வது இடத்திலும் ரஷ்யா 4,608 பில்லியன் டாலருடன் 17வது இடத்திலும் உள்ளன.
7/750வது இடத்தில் யார்? 226 பில்லியன் டாலர் மொத்த சொத்து மதிப்புடன் உருகுவேஎ என்ற நாடு 50வது இடத்தில் உள்ளது.