Most Muslim People Populated World Countries: உலகிலேயே இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் டாப் 7 நாடுகள் என்னென்ன என்பது குறித்து இங்கு தெரிந்துக்கொள்வோம்.
இந்தோனேசியா: உலகில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தோனேசியா முதல் இடத்தில் உள்ளது. இந்நாட்டில் சுமார் 240 மில்லியன் இஸ்லாமிய மக்கள் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான்: உலகில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நாட்டில் சுமார் 230 மில்லியன் இஸ்லாமிய மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்தியா: உலகில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் சுமார் 210 மில்லியன் இலாமிய மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
வங்கதேசம்: உலகில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் வங்கதேசம் 4வது இடத்தில் உள்ளது. இந்நாட்டில் சுமார் 150 மில்லியன் இஸ்லாமிய மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
நைஜீரியா: உலகில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் நைஜீரியா 5வது இடத்தில் உள்ளது. இந்நாட்டில் சுமார் 100 மில்லியனுக்கு மேல் இஸ்லாமிய மக்கள் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
எகிப்து: உலகில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் எகிப்து 6வது இடத்தில் உள்ளது. இந்நாட்டில் சுமார் 90 மில்லியனுக்கும் மேல் இஸ்லாமிய மக்கள் வசிப்பதாக கூறப்படுகிறது.
ஈரான்: உலகில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் ஈரான் 7வது இடத்தில் உள்ளது. ஈரானில் சுமார் 85 மில்லியன் இஸ்லாமிய மக்கள் வாழ்வதாக கூறப்படுகிறது.