Highest Collection Movies In World: 2025ஆம் ஆண்டு இறுதியை எட்டிவிட்ட நிலையில், இந்த ஆண்டில் உலக அளவில் அதிக வசூல் செய்த படங்கள் என்னென்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
சூப்பர்மேன்: ஹென்றி கேவில் நடித்த சூப்பர்மேன் படம் இப்பட்டியலின் 7வது இடத்தில் உள்ளது. இப்ப்டம் உலகளவில் சுமார் 5500 கோடி ரூபாய் வசூல் செய்தது.
F1: The Movie: இந்த பட்டியலின் 6வது இடத்தில் இருப்பது F1: The Movie. ஃபார்முலா கார் பந்தயத்தை வைத்து எடுக்கப்பட்ட இப்படம் உலகளவில் சுமார் 5580 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
How To Train Your Dragon: இந்த பட்டியலில் 5வது இடத்தில் இருப்பது How To Train Your Dragon படம். இப்படம் உலகளவில் சுமார் 5690 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
ஜுராசிக் வேர்ல்ட்: ரீபெர்த்: இந்த பட்டியலில் 4வது இடத்தில் இருப்பது ஜுராசிக் வேர்ல்ட்: ரீபெர்த். இப்படம் உலகளவில் சுமார் 7800 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
A Minecraft Movie: இந்த பட்டியலில் 3வது இடத்தில் இருப்பது A Minecraft Movie என்ற படம். இப்படம் உலகளவில் சுமார் 8600 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
Lilo Stitch: இந்த பட்டியலின் 2வது இடத்தில் Lilo Stitch என்ற படம் உள்ளது. சயின்ஸ் பிக்ஷன், ஃபேண்டஸி திரைப்படமான Lilo Stitch உலகளவில் சுமார் 9300 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
NE ZHA 2: இந்த ஆண்டில் உலகளவில் அதிக வசூல் செய்த படத்தின் முதல் இடத்தில் NE ZHA 2 என்ற படம் உள்ளது. சீன படமான இப்படம், உலகளவில் சுமார் 19000 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.