Most Beautiful Girls In World: 2025ம் ஆண்டின் டாப் உலக பெண்கள் பட்டியலை IMDB தளம் வெளியிட்டுள்ளது. இதில் முதல் 7 இடங்களை பிடித்த பெண்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம்.
ஜூலியா பட்டர்ஸ் (Julia Butters): இந்த பட்டியலில் 7ஆம் இடத்தை பிடித்தவர் நடிகை ஜூலியா பட்டர்ஸ். இவர் ஒரு அமெரிக்க நடிகை ஆவார். Once Upon a Time in Hollywood படத்தின் மூலம் இவர் மிகவும் பிரபலமனார்.
ஹனியா அமீர் (Hania Aamir): இந்த பட்டியலில் 6ஆம் இடத்தை பிடித்தவர் ஹனியா அமீர். இவர் பாகிஸ்தானை சேர்ந்த நடிகை ஆவார்.
கிருத்தி சனோன் (Kriti Sanon): இந்த பட்டியலில் 5ஆம் இடத்தை பிடித்தவர் பாலிவுட் நடிகை கிருத்தி சனோன். இந்திய நடிகையான இவர் இந்த பட்டியலில் இடம் பிடித்த ஒரே நடிகை ஆவார்.
நான்சி மெக்டோனி (Nancy Jewel McDonie): இந்த பட்டியலில் 4வது இடத்தை பிடித்தவர் நான்சி மெக்டோனி. இவர் கொரிய நடிகை ஆவார். Perfect Girl என்ற படத்தில் மூலம் இவர் பிரபலமானார்.
தில்ரபா தில்முரத் (Dilraba Dilmurat): இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்தவர் நடிகை தில்ரபா தில்முரத். இவர் சீன நடிகை மற்றும் பாடகர் ஆவார். Eternal Love Of Dream என்ற படத்தின் மூலம் இவர் பிரபலமானார்.
ஷைலின் உட்லி (Shailene Woodley): இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தவர் ஷைலின் உட்லி. இவர் அமெரிக்க நடிகை அவார். Divergent என்ற படத்தின் மூலம் இவர் பிரபலமானார்.
மார்கோட் ராபி (Margot Robbie): இந்த ஆண்டின் அழகான பெண்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தவர் மார்கோட் ராபி. இவர் ஹாலிவுட் நடிகை ஆவார். பார்பி படத்தின் மூலம் இவர் பிரபலமானார்.