இந்தியாவை கிண்டல் செய்த சில மணி நேரத்துக்குள் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு! என்ன தெரியுமா?

Written ByThirishala S.P
Published: Sep 06, 2025, 03:33 PM IST|Updated: Sep 06, 2025, 03:33 PM IST

Trump Says India is His Special Friend: டொனால்ட் டிரம்ப் இந்தியா-சீனா உறவை கேள்விக்குறியாய் கிண்டல் செய்த ஒரு சில மணி நேரத்திற்க்குள் நடந்தது என்ன? 

Trump Says India is His Special Friend: அமெரிக்கா-இந்தியா உறவு "மிக சிறப்பு உறவு" என டிரம்ப் கூறியிருந்தாலும், சில சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து அவர் இந்தியாவை கிண்டல் செய்துள்ளார். 

Mock1/7

கிண்டல்

அமேரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா-சீனா பற்றி கிண்டல் செய்து சமூக வளைதள்த்தில் போட்ட, வெறும் சில மணி டொனால்ட் டிரம்ப் இந்தியா-அமெரிக்கா உறவை "மிக சிறப்பு உறவு" என்று கூறியுள்ளார். அவர் பிரதமர் மோடியுடன் எப்போதும் நண்பராக இருப்பாரெனவும் உறுதி செய்துள்ளார். இதற்கிடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்திருக்கும் என்பது தெரியவில்லை.

Opinion2/7

கருத்து

ஆனால், டிரம்ப் பிரதமர் மோடியின் சில "சமீபத்திய நடவடிக்கைகள்" குறித்து திருப்தியில்லை என தெரிவித்தார். அவருக்கு சில நேரங்களில் கருத்து வேறுபாடுகள் இருக்ககும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Truth Social 3/7

Truth Social

டிரம்ப் முன்பு Truth Social இல் மோடி, புடின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்தித்த புகைபடத்தை பகிர்ந்து, "இந்தியா மற்றும் ரஷ்யா சீனாவிற்கு சென்றுவிட்டனர்" என்று கூறி கிண்டல் செய்தார்.

Tax4/7

வரி

அதே நேரத்தில் அமெரிக்கா இந்தியாவில் இருந்து சில பொருட்களுக்கு 50% வரி விதித்துள்ளது. இதற்கு காரணம், இந்தியா ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நடவடிக்கைகள் தான் காரணம் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். 

Oil 5/7

எண்ணெய்

டிரம்ப், இந்தியா ரஷ்யாவிலிருந்து அதிக எண்ணெய் வாங்குவதில் வருந்தியுள்ளார். அவர் இந்தியாவிற்கு இதை தெரிவித்து உள்ளார். இதனால் வர்த்தக போர் இருவருக்கிடையே ஏற்பட்டது.

SCO6/7

SCO

இந்திய பிரதமர் மோடி சமீபத்தில் சீனாவில் நடந்த SCO சம்மிட்-இல் கலந்து கொண்டார். இதனால் அமெரிக்கா-இந்தியா உறவுகளில் சில கடுமையான கருத்து வேறுபாடுகள் தோன்றியுள்ளது.

Steps7/7

நடவடிக்கை

இந்திய அரசு அமெரிக்காவின் வரிகளை "நியாயமற்றவை" என்று கூறியுள்ளது. இந்தியா தனது பொருளாதார பாதுகாப்புக்காக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக தெரிவித்துள்ளது.