Tuber Vegetables Nutrition: இந்த வகையான உணவுப் பொருட்கள் பல வகையான ஊட்டச்சத்துகளை கொண்டிருப்பதால், சக்தி தரும் உணவாக பரிந்துரைக்கப்படுகிறது. இவை ஜீரணத்தை மேம்படுத்துவதில், நரம்பியல் சுறுசுறுப்பை கட்டுப்படுத்துவதில், மற்றும் நாள்பட்ட சோர்வை குறைப்பதில் முக்கிய பங்களிப்பு செய்கின்றன.
Tuber Vegetables Nutrition: அதே நேரத்தில், சில நேரங்களில் இதைப் பெரிதும் நம்பி மிகைப்படுத்தி உண்பது சில எதிர்பாராத உடல் பிரச்சனைகளை உருவாக்கக்கூடும். குறிப்பாக சரியான முறையில் சமைக்கப்படாத சில வகைகள், நச்சுத்தன்மை கொண்டிருக்க வாய்ப்புள்ளது. எனவே, முழுமையாக புரிந்து கொண்டு அளவோடு உண்பதே பாதுகாப்பானது.
சக்தி தரும் உணவு(Energy food): உழைப்பு, உடற்பயிற்சி செய்பவர்கள் மற்றும் குழந்தைகள் கிழங்குகளை உணவில் சேர்த்து சக்தி பெறலாம்.
சர்க்கரை நோயாளிகள் எச்சரிக்கை(Warning for diabetics): கிழங்குகளில் அதிக குளுகோஸ் இருப்பதால், டயபடீஸ் உள்ளோர் அளவோடு, ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.
சர்க்கரை நோயாளிகள் எச்சரிக்கை(Warning for diabetics): கிழங்குகளில் அதிக குளுகோஸ் இருப்பதால், டயபடீஸ் உள்ளோர் அளவோடு, ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மெலிவு உடலுக்குப் பயன்கள்(Benefits for a slim body): எடை குறைவானவர்களுக்கு கிழங்குகள் கலோரிகள் மற்றும் ஊட்டச்சத்து வழங்கி உடல் வளர்ச்சிக்கு உதவுகின்றன.
சரியான சமைப்புமுறை அவசியம்(Proper cooking is essential): சில கிழங்குவகை உணவுகள் நச்சு நீங்க முழுமையாக கழுவி, பின்னர் நன்றாக வேகவைத்து சாப்பிட வேண்டும்.
காலை/ மதியம் சிறந்த நேரம்(காலை/ மதியம் சிறந்த நேரம்): கிழங்குகள் அதிக சக்தி தருவதால், காலை அல்லது மதிய உணவாக ஏற்றது. இரவில் தவிர்க்க வேண்டும்.
எடைக் குறைக்கும் நோக்கத்தில் அளவோடு(Moderately for weight loss purposes): அதிக கலோரிகள் உள்ளதால், எடைக் குறைக்க விரும்புவோர் கட்டுபாட்டுடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.
எல்லா வயதினருக்கும் பயன்படும்(Suitable for all ages): சிறுவர்களுக்கு சக்தி, முதியவர்களுக்கு நார்ச்சத்து தரும் கிழங்குகள், சரியான முறையில் எடுத்தால் மிகவும் பயனுள்ளது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.