விமான நிலையங்கள் இல்லாத நாடுகள்.. லிஸ்ட்டில் என்னென்ன?

No Airports Countries: உலக நாடுகளில் விமான நிலையமே இல்லாத நாடுகள் என்னென்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம். 

1 /7

2 /7

வாடிகன் சிட்டி: உலகிலேயே மிக சிறிய நாடுகளில் வாடிகன் சிட்டி முதல் இடத்தில் உள்ளது. இங்கு விமான நிலையமே கிடையாதாம். இந்நாட்டு மக்கள்கள் அருகில் இருக்கும் ரோம் சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். 

3 /7

மொனாக்கோ: உலகிலேயே மிக சிறிய நாடுகளில் வாடிகன் சிட்டி அடுத்தப்படியாக இரண்டாம் இடத்தில் மொனாக்கோ உள்ளது. இந்த நாட்டில் ஒரு விமான நிலையம் கூட இல்லை. இந்நாட்டு மக்கள் பிரான்ஸ் நாட்டில் இருக்கும் விமான நிலையங்களை பயன்படுத்தி வருகின்றனர். 

4 /7

சான் மரினோ: உலகின் மிக பழமையான நாடுகளில் ஒன்று சான் மரினோ. இந்நாட்டில் விமான நிலையமே கிடையாது. இந்த நாடு இத்தாலிக்கு அருகே உள்ளது. 

5 /7

லிச்சென்ஸ்டீன்: சுவர்க்க பூமி என வர்ணிக்கப்படும் லிச்சென்ஸ்டீன் நாட்டில் ஒரு விமான நிலையம் கூட கிடையாது. இந்நாட்டு மக்கள் அவசர தேவைக்கு ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். 

6 /7

அண்டோரா: அன்டோரா நாடு உலகின் மிகவும் பாதுகாப்பான நாடாக கருதப்படுகிறது. இந்நாட்டை சுற்றிலும் மலைகளால் சூழப்பட்டுள்ளதால், விமான நிலையம் அமைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என கூறப்படுகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் ஸ்பெயின் நாட்டு விமான நிலையங்களை பயன்படுத்தி வருகின்றனர். 

7 /7

கிரிபதி: தீவு நாடான கிரிபதியில் 2013ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 103000 பேர் தான் உள்ளனராம். இங்கு விமான நிலையமே கிடையாது. இந்நாடு ஆஸ்திரேலியாவுக்கு அருகே உள்ளது.