Top 6 Poorest Chief Minister In India : இந்தியாவில் தற்போது ஆட்சியில் இருக்கும் முதலமைச்சர்களில் குறைந்த சொத்து மதிப்புக் கொண்டவர்களின் டாப் 6 பட்டியலை இங்கு காணலாம். மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன், நிதிஷ் குமார் உள்ளிட்டோர் முதல்வர் பதவியில் இருந்து இறங்கியிருக்கும் நிலையில் இந்த பட்டியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
1/66. சுக்விந்தர் சிங் சுகு: ஹிமாச்சல பிரதேச முதலமைச்சரான இவரின் சொத்து மதிப்பு ரூ.11.20 கோடியாகும். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.
2/65. விஷ்ணு தியோ சாய்: சத்தீஸ்கர் மாநில முதலமைச்சரான இவரின் சொத்து மதிப்பு ரூ.10.15 கோடியாகும். இவர் பாஜகவை சேர்ந்தவர்.
3/64. ஹேமந்த் சோரன்: ஜார்க்கண்ட் முதலமைச்சரான ஹேமந்த் சோரனின் சொத்து மதிப்பு ரூ.9.12 கோடியாகும். இவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM)எனும் கட்சியின் தலைவர் ஆவார். எதிர்க்கட்சிகளின் இந்திய கூட்டணியில் JMM இடம்பெற்றுள்ளது.
4/63. பிரமோத் சாவந்த்: கோவா முதலமைச்சரான இவரின் சொத்து மதிப்பு ரூ.7.15 கோடியாகும். இவர் பாஜகவைச் சேர்ந்தவர்.
5/62. புஷ்கர் சிங் தாமி: உத்தராகண்ட் முதலமைச்சரான இவர் புஷ்கர் சிங் தாமி ரூ.3.34 கோடியாகும். இவரும் பாஜகவைச் சேர்ந்தவர்.
6/61. ஒமர் அப்துல்லா: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதல்வரான இவரது சொத்து மதிப்பு ரூ.55 லட்சமாகும். இவர் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளார்.