புதுச்சேரி

கொரோனா பரவல் அதிகமுள்ள 32 பகுதிகளில்  செப்டம்பர் 6 வரை முழு ஊரடங்கு

கொரோனா பரவல் அதிகமுள்ள 32 பகுதிகளில் செப்டம்பர் 6 வரை முழு ஊரடங்கு

அடுத்த மாதம் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை கொரோனா பரவல் அதிகமுள்ள 32 பகுதிகளில் முழு ஊரடங்கு (Lockdown)  அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட கொரோனா வரி மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு..!

மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட கொரோனா வரி மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு..!

புதுச்சேரியில் மதுபானங்களுக்கான கொரோனா வரியை நவம்பர் வரை நீட்டித்து துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு..!

E - Pass: ஹேப்பி நியூஸ்......புதுச்சேரியில் இ-பாஸ் நடைமுறை ரத்து....

E - Pass: ஹேப்பி நியூஸ்......புதுச்சேரியில் இ-பாஸ் நடைமுறை ரத்து....

மத்திய அரசின் உத்தரவுப்படி புதுச்சேரியில் இ-பாஸ் (E - Pass) நடைமுறை ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி மாநில அரசு தெரிவித்துள்ளது.

புதுச்சேரி: கப்பல் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தீ விபத்து!!

புதுச்சேரி: கப்பல் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தீ விபத்து!!

புதுச்சேரியில் கோகொனட் துறைமுகம் அருகே படகு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது.

Ganesh Chaturthi 2020: விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாங்களுக்கு தடை விதிப்பு

Ganesh Chaturthi 2020: விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாங்களுக்கு தடை விதிப்பு

விநாயகர் சதுர்த்தி கொண்டாங்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது. பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கவும், ஊர்வலம் நடத்தவும் அனுமதி இல்லை.

COVID-19 பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணம்: புதுவை முதல்வர்

COVID-19 பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணம்: புதுவை முதல்வர்

COVID-19 பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பால் 48 மணி நேரத்திற்கு மூடப்பட்ட ஆளுநர் மாளிகை

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பால் 48 மணி நேரத்திற்கு மூடப்பட்ட ஆளுநர் மாளிகை

புதுச்சேரியில் ஆளுநர் மாளிகை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதை அடுத்து, ஆளுநர் மாளிகை 48 மணிநேரம் மூடப்பட்டது.

புதுச்சேரி: covid centre அமைக்க தனியார் மருத்துவமனைகள் ஒத்துழைக்கவில்லை குற்றச்சாட்டு

புதுச்சேரி: covid centre அமைக்க தனியார் மருத்துவமனைகள் ஒத்துழைக்கவில்லை குற்றச்சாட்டு

 covid centre அமைக்க புதுச்சேரி தனியார் மருத்துவமனைகள் ஒத்துழைக்கவில்லை என குற்றச்சாட்டு

E-Pass இருந்தாலும் புதுச்சேரிக்குள் அனுமதியில்லை முதலமைச்சர் நாராயணசாமி அதிரடி

E-Pass இருந்தாலும் புதுச்சேரிக்குள் அனுமதியில்லை முதலமைச்சர் நாராயணசாமி அதிரடி

தமிழ் நாட்டில் இருந்து வருவோர்களிடம் இ-பாஸ் இருந்தாலும் புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

மாநிலத்திற்கான நிதி விவகாரத்தில் மத்திய அரசு மவுனம்: புதுச்சேரி முதல்வர் வருத்தம்

மாநிலத்திற்கான நிதி விவகாரத்தில் மத்திய அரசு மவுனம்: புதுச்சேரி முதல்வர் வருத்தம்

மாநிலத்தில் வளர்ச்சி பணியை மேற்கொள்ள பலமுறை நிதியுதவி கோரிக்கை வைத்தும், அதற்கு மத்திய அரசு இதுவரை செவி சாய்க்காமல் இருக்கிறது. இது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

புதுச்சேரியில் 1 முதல் 9 வரை, அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி

புதுச்சேரியில் 1 முதல் 9 வரை, அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி

புதுவையில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வுகள் இன்றி தேர்ச்சி செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

ஜனாதிபதி விழாவில் அனுமதி மறுப்பு; தங்கப் பதக்கத்தை திருப்பி அளித்த மாணவி ரபிஹா

ஜனாதிபதி விழாவில் அனுமதி மறுப்பு; தங்கப் பதக்கத்தை திருப்பி அளித்த மாணவி ரபிஹா

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்ற விழாவில் ஹிஜாப் அணிந்து வந்ததால் அனுமதி மறுப்பு. பட்டம் போதும்.. தங்கப் பதக்கத்தை வேண்டாம் என திருப்பி அளித்த இஸ்லாமிய மாணவி ரபிஹா

அதிமுகவுடன் மாநில தேர்தல் ஆணையம் கூட்டணி வைத்துள்ளது: MK.ஸ்டாலின்!

அதிமுகவுடன் மாநில தேர்தல் ஆணையம் கூட்டணி வைத்துள்ளது: MK.ஸ்டாலின்!

மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமியா? இல்லை எடப்பாடி பழனிசாமியா என்ற சந்தேகம் உள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!!

புதுச்சேரி புறவழிச்சாலைக்கு கருணாநிதி பெயர்: கிரண்பேடி அனுமதி!

புதுச்சேரி புறவழிச்சாலைக்கு கருணாநிதி பெயர்: கிரண்பேடி அனுமதி!

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள மேற்கு புறவழிச்சாலைக்கு கருணாநிதியின் பெயர் சூட்ட ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல்!!

தமிழகத்தை தொடர்ந்து புதுவையிலும் பால் விலை உயர்வு; நாளை முதல் அமல்!

தமிழகத்தை தொடர்ந்து புதுவையிலும் பால் விலை உயர்வு; நாளை முதல் அமல்!

புதுச்சேரியில் பால் விற்பனை விலை லிட்டருக்கு ரூ. 6 உயர்வு; பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 4 அதிகரிப்பு...! 

குடிமக்களே!... மதுபான விலை ₹50 வரை அதிகரிக்க வாய்ப்பு.

குடிமக்களே!... மதுபான விலை ₹50 வரை அதிகரிக்க வாய்ப்பு.

புதுச்சேரியில் மதுபான விலை ₹50 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, அதேப்போல் பீர் விலை ₹10 வரை உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது!

#LokSabhaElection: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வாக்களித்தார்

#LokSabhaElection: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வாக்களித்தார்

புதுச்சேரி புஸ்ஸி வீதியில் உள்ள  பொதுப்பணித்துறை குடிநீர் பிரிவு அலுவலகத்தில் உள்ள வாக்குச்சாவடியில்  முதலமைச்சர் நாராயணசாமி வாக்களித்தார்.

3 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் கிடையாது: TN தேர்தல் ஆணையர்!

3 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் கிடையாது: TN தேர்தல் ஆணையர்!

தமிழகத்தில் மக்களவை தேர்தளுடன், காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்! 

புதுவையில் பிளாஸ்டிக்கு தடை விதித்து அறிவித்தார் புதுச்சேரி CM....
காங்கிரஸ் வெற்றிக்கு ராகுலின் தீவிர பிரச்சாரமே முக்கியக் காரணம்: நாராயணசாமி

காங்கிரஸ் வெற்றிக்கு ராகுலின் தீவிர பிரச்சாரமே முக்கியக் காரணம்: நாராயணசாமி

தெலங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் குறித்து முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், அதுக்குறித்து தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.