புதுச்சேரி வேலைவாய்ப்பு 2026: இந்தியன் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..

புதுச்சேரி இந்தியன் வங்கி Jewel Appraiser பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, Jewel Appraiser பயிற்சி மற்றும் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு Skill Test மற்றும் Interview மூலம் நடைபெறும். விண்ணப்பங்கள் ஜூன் 30, 2026 வரை தபால் மூலம் ஏற்கப்படும்.

புதுச்சேரி வேலைவாய்ப்பு 2026: இந்தியன் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..
Image Credit: AI Generated | Indian Bank Puducherry Hiring Jewel AppraisersSource: ज़ी मीडिया ब्‍यूरो

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

டிஜிட்டல் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த செய்தி நிபுணர் மற்றும் இதழாளர். தரவு அடிப்படையிலான செய்திகள் (Data-driven news), எஸ்சிஓ (SEO) உத்திகள் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி மேலாண்மையில் (Digital Growth Management) நிபுணத்துவம் பெற்றவர். தற்போது முன்னணி ஊடக நிறுவனத்தில் செய்தி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தளங்களை வழிநடத்தி வருகிறார்.

Read More