11-ம் வகுப்பு சேர்க்கை: புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. கடைசி தேதி இதுதான்!

Puducherry 11th Admission: புதுச்சேரி பள்ளிக்கல்வி இயக்ககம் 11-ம் வகுப்பு சேர்க்கைக்கான 2-ம் கட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுவரை விண்ணப்பிக்காத அரசு பள்ளி CBSE மாணவர்கள், தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் நேற்று முதல் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களைச் சமர்ப்பிக்க வருகிற 27-ம் தேதி கடைசி நாளாகும்.

11-ம் வகுப்பு சேர்க்கை: புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. கடைசி தேதி இதுதான்!
Image Credit: Puducherry 11th Admission Phase 2: Big Update for Class 10 CBSE & Private School Students | Image Credit: AI Generated

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

டிஜிட்டல் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த செய்தி நிபுணர் மற்றும் இதழாளர். தரவு அடிப்படையிலான செய்திகள் (Data-driven news), எஸ்சிஓ (SEO) உத்திகள் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி மேலாண்மையில் (Digital Growth Management) நிபுணத்துவம் பெற்றவர். தற்போது முன்னணி ஊடக நிறுவனத்தில் செய்தி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தளங்களை வழிநடத்தி வருகிறார்.