மக்கள் தொகை கணக்கெடுப்பு: ரூ.1000 அபராதம்? புதுச்சேரி மக்கள் கவனம்! இந்த 33 கேள்விகள் முக்கியம்!

Puducherry Population Census: புதுச்சேரியில் ஜூன் 1 முதல் ஜூன் 30 வரை வீடு பட்டியலிடுதல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் விடுத்துள்ள வேண்டுகோளின்படி, பொதுமக்கள் 33 கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். தகவல்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றாலும், ஒத்துழைக்காதவர்களுக்கு ₹1,000 அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு: ரூ.1000 அபராதம்? புதுச்சேரி மக்கள் கவனம்! இந்த 33 கேள்விகள் முக்கியம்!
Image Credit: Puducherry Population Census | Image: AI Generated

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

டிஜிட்டல் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த செய்தி நிபுணர் மற்றும் இதழாளர். தரவு அடிப்படையிலான செய்திகள் (Data-driven news), எஸ்சிஓ (SEO) உத்திகள் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி மேலாண்மையில் (Digital Growth Management) நிபுணத்துவம் பெற்றவர். தற்போது முன்னணி ஊடக நிறுவனத்தில் செய்தி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தளங்களை வழிநடத்தி வருகிறார்.