புதுச்சேரியில் அரசியல் பரபரப்பு உச்சம்.. சபாநாயகர் தேர்தல் ஏன் தாமதம்? திமுக தர்ணா!

Puducherry Politics News: புதுச்சேரியில் சபாநாயகர் தேர்தல் நடைபெறாததும், அமைச்சர்களுக்கு இன்னும் இலாக்காக்கள் ஒதுக்கப்படாததும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை கண்டித்து திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர். கூட்டணி அரசில் நிலவும் கருத்து வேறுபாடுகளும் அரசியல் விவாதமாக மாறியுள்ளது.

புதுச்சேரியில் அரசியல் பரபரப்பு உச்சம்.. சபாநாயகர் தேர்தல் ஏன் தாமதம்? திமுக தர்ணா!
Image Credit: File | Puducherry Speaker Election - DMK ProtestSource: ज़ी मीडिया ब्‍यूरो

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

டிஜிட்டல் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த செய்தி நிபுணர் மற்றும் இதழாளர். தரவு அடிப்படையிலான செய்திகள் (Data-driven news), எஸ்சிஓ (SEO) உத்திகள் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி மேலாண்மையில் (Digital Growth Management) நிபுணத்துவம் பெற்றவர். தற்போது முன்னணி ஊடக நிறுவனத்தில் செய்தி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தளங்களை வழிநடத்தி வருகிறார்.

Read More