Bizarre Wedding: மற்றுமொரு செக்ஸ் பொம்மையை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பாடிபில்டர்!

முதல் திருமணத்தை செக்ஸ் பொம்மையுடன் செய்து உலகையே ஆச்சரியப்பட செய்த பாடிபில்டரின் இரண்டாவது மனைவியும் மற்றுமொரு பொம்மைதான்!!!

Written by - ZEE Bureau | Last Updated : Nov 28, 2021, 02:28 PM IST
  • இதுவொரு வித்தியாசமான மணம்
  • மறுமணம் அலல் செக்ஸ் பொம்மை திருமணம்
  • முதல் மனைவி உடைந்ததால் இரண்டாம் கல்யாணம்
Bizarre Wedding: மற்றுமொரு செக்ஸ் பொம்மையை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பாடிபில்டர்!

வித்தியாசமாக திருமணம் செய்ததால் உலக அளவில் பேசப்பட்ட கஜகஸ்தானி பாடிபில்டரான யூரி டோலோச்கோ தற்போது இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டுள்ளார். இந்த திருமணம் தொடர்பான செய்தியும் வைரலாகிறது.

தனது முதல் மனைவியானசெக்ஸ் பொம்மை உடைந்து போய்விட்டதால் இரண்டாவது பொம்மையை திருமணம் செய்து கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், முதல் மனைவியின் இறப்புக்குப் பிறகு, இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார். முதல் மனைவி மார்கோவைப்ப்  போலவே, இரண்டாவது மனைவி லூனா பொம்மை தான் என்று தெரிவித்துள்ளார்.

 
 
 
 

 
 
 

A post shared by Yuri Tolochko (@yurii_tolochko)

தற்போது பல்கேரியாவுக்கு இரண்டாவது மனைவியுடன் வர்த்தக ரீதியாக பயணம் மேற்கொண்டுள்ளேன். இது இரண்டாவது தேனிலவு என்று உணர்கிறேன் என்று பாடிபில்டர் தெரிவித்துள்ளார்.

 
 
 
 

 
 
 
 

A post shared by Yuri Tolochko (@yurii_tolochko)

முன்னதாக, அவர் ஒரு பொம்மையை 8 மாதங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு செக்ஸ் பொம்மை உடன் அவர் திருமணம் செய்துக் கொண்டார். 'காதலுக்கு கண் இல்லை' என்பதற்கு நிதர்சன உதாரணமாக இருப்பவர் கஜகஸ்தானின் யூரி டோலோச்ச்கோ (Yuri Tolochko).

READ ALSO | செக்ஸ் பொம்மையை காதலித்து திருமணம் செய்துகொண்ட பாடிபில்டர்..! 

ஏனென்றால், இந்த பாடி பில்டர், தனது பாலியல் தேவைக்காக பயன்படுத்திய பொம்மையுடன் எட்டு மாதங்கள் டேட்டிங் செய்துள்ளார்.இறுதியாக அந்த பொம்மையை திருமணமும் செய்துக் கொண்டார்.  

டோலோச்சோ, மார்கோ என்ற தனது முதல் மனைவி, மன்னிக்கவும், பொம்மைக்கு சில மாற்றங்களைச் செய்வதற்காக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையும் செய்தார் என்பதுதான் ஹைலைட். நிஜ மருத்துவர்கள் இந்த பொம்மைக்கு அறுவை சிகிச்சை செய்து பெண்ணைப் போல் மாற்றினார்கள் என்று அவர் சொல்லியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விநோதமான மனிதர்கள்! விநோதமான திருமணம்!

READ ALSO | மூன்றாம் உலகப்போர் 2022ல் வரும்! -நோஸ்ட்ராடாமஸ் கணிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News