காருக்குள் உடலுறவு..வைரலான வீடியோ! கையும் களவுமாக பிடித்த காவல்துறை..

Jaisalmer Obscene Video Duo Arrested : சில நாட்களுக்கு முன்பு, ஒரு முதியவரும்-இளம் பெண்ணும், காருக்குள் உடலுறவு வைத்துகொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. இதையடுத்து, அதில் சம்பந்தப்பட்டவர்களை தற்போது போலீஸார் கைது செய்திருக்கின்றனர். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.  

Written by - Yuvashree | Last Updated : May 13, 2025, 06:12 PM IST
  • காருக்குள் உடலுறவு கொண்ட ஜோடி..
  • வைரலான வீடியோ..
  • கைது செய்த காவல்துறை
காருக்குள் உடலுறவு..வைரலான வீடியோ! கையும் களவுமாக பிடித்த காவல்துறை..

Jaisalmer Obscene Video Duo Arrested : சமூக வலைத்தளங்களில் நெறிமுறைகளை தாண்டி பல வீடியோக்கள் வைரலாவது வழக்கமாகி வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் அப்படி ஒரு வீடியோ வைரல் ஆனது. அதில் இடம்பெற்றிருந்த காவல்துறையினர் கைது செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பதை முழுமையாக பார்க்கலாம். 

ஆடு மேய்க்கும் முதியவர்..

ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் இருக்கும் ஒரு பிரபல சுற்றுலா தளத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ஜெய் சால்மரை சுத்தி பார்க்க வந்த ஒரு ஜோடி, தங்களது காரை ஒரு இடத்தில் நிறுத்தி வைத்திருக்கின்றனர். அங்கு ஆடு மேய்க்கும் ஒரு முதியவர் இவர்களிடம் வந்து பேசி கொடுத்திருக்கிறார். கார் ஓட்டிக் கொண்டிருந்த இளம் வயது நபர் ஆடு மேய்ப்பவரே தனது சீட்டில் அமர்ந்தவாறு அழைத்திருக்கிறார்.

முக்தியவர், அந்த காரின் அருகில் வந்து பார்க்கும்போது பின் சீட்டில் அமர்ந்திருந்த இளம் பெண், ஆடையின்றி இருப்பதை பார்த்திருக்கிறார். அப்போது அந்த வயதான நபரிடம், அந்த இளைஞர் இந்தப் பெண் உங்கள் கண்களுக்கு அழகாக தெரிகிறாளா? அவளை தொட வேண்டுமா? என்று கேட்டிருக்கிறார். அந்த முதியவர் எவ்வளவோ மறுத்தும் அந்த பெண்ணை தொடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களுக்குள் நடப்பதை, இந்த இளம் வயதினமும் படம் பிடித்திருக்கிறார்.

வைரலான வீடியோ..

அந்த ஆடு இருக்கும் நபர், பெண்ணுடன் இருந்த வீடியோ அவர்களால் எடிட் செய்யப்பட்டு ஆபாச தளத்தில் வெளியானதாக கூறப்படுகிறது. அதில் அந்தப் பெண்ணின் முகம் Blur செய்து காண்பிக்கப்பட்டிருப்பதாகவும், அந்த முதியவரின் முகம் மட்டும் தெளிவாக தெரிவதாகவும் கூறப்படுகிறது. இது இணையத்திலும் வைரல் ஆக்கப்பட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து, ஜெய்சால்மர் காவல் நிலையத்தில் புகார் பதியப்பட்டிருக்கிறது.

இருவரும் கைது..

பொது வெளியில் இருவர் இவ்வாறு நடந்து கொண்டிருப்பதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரம் தீவிரமடைந்ததால், அந்தப் பெண் தனது சமூக வலைதள கணக்கை நீக்கிவிட்டு, இணையத்திலிருந்த தனது அனைத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் நீக்கிவிட்டார். இருப்பினும், இது குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தினர். இறுதியில் போலீசார் அந்த நபரை பீகாரிலும், அந்தப் பெண்ணை உத்தரபிரதேசத்திலும் கைது செய்தனர். இருவரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர். பின்பு, தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஒப்புக்கொண்டனர். இதை பார்த்த நெட்டிசன்கள், இப்படியெல்லாம் கூட ஆட்கள் இருக்கிறார்கள், உஷாரா இருங்க மக்களே என்று கூறி வருகின்றனர்.

மேலும் படிக்க | Viral Video: ஒரு பக்கம் குழந்தை.. மறுபுறம் கூட்டம்.. வைரலான பெண் காவலர் வீடியோ

மேலும் படிக்க | அரசு பேருந்தில் உடலுறவு..வைரலான வீடியோ! நடத்துனருக்கு வந்த வேட்டு..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News