நாயை இழுத்துச்சென்ற அனகோன்டா! காப்பாற்ற முயன்ற 3 பேர்..அப்பறம் என்னாச்சு? வைரல் வீடியோ..

Viral Video Of Snake Dragging Dog : ஒரு ராட்சத நாகம், நாயை இழுத்துக்கொண்டு தண்ணீருக்குள் போவதும், அதனை 3 பேர் காப்பாற்ற முயன்றதும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாயை இழுத்துச்சென்ற அனகோன்டா! காப்பாற்ற முயன்ற 3 பேர்..அப்பறம் என்னாச்சு? வைரல் வீடியோ..
Image Credit: Viral Video Of Anaconda Dragging Dog | X

About the Author