நடுங்க வைத்த முதுமலை வீடியோ: யானை காலடியில் நூலிழையில் உயிர் தப்பிய பைக் பயணிகள்

Mudumalai Elephant Chase Video: நீலகிரி மாவட்டம் கூடலூர் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் மேய்ந்து கொண்டிருந்த யானை ஒன்று, அவ்வழியாக வந்த ஸ்கூட்டரை துரத்தியது. நிலைதடுமாறி கீழே விழுந்த போதிலும், வாகன ஓட்டிகள் சாமர்த்தியமாக ஸ்கூட்டரை திருப்பி உயிர் தப்பினர். இந்த வீடியோ வைரலானதை அடுத்து வனத்துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

நடுங்க வைத்த முதுமலை வீடியோ: யானை காலடியில் நூலிழையில் உயிர் தப்பிய பைக் பயணிகள்
Image Credit: Viral Video: Miraculous Escape From a Charging Elephant | Image: Video

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

டிஜிட்டல் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த செய்தி நிபுணர் மற்றும் இதழாளர். தரவு அடிப்படையிலான செய்திகள் (Data-driven news), எஸ்சிஓ (SEO) உத்திகள் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி மேலாண்மையில் (Digital Growth Management) நிபுணத்துவம் பெற்றவர். தற்போது முன்னணி ஊடக நிறுவனத்தில் செய்தி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தளங்களை வழிநடத்தி வருகிறார்.