வைரல் வீடியோ: சுற்றுலா பயணிகளின் வாகனத்தை துரத்திய புலி

சுற்றுலா பயணிகளின் வாகனத்தை புலி ஒன்று பின்தொடர்ந்து துரத்தும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

Updated: Dec 3, 2019, 09:49 AM IST
வைரல் வீடியோ: சுற்றுலா பயணிகளின் வாகனத்தை துரத்திய புலி

சுற்றுலா பயணிகளின் வாகனத்தை புலி ஒன்று பின்தொடர்ந்து துரத்தும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

ராஜஸ்தானில் வாகனத்தில் சென்ற சுற்றுலா பயணிகளை புலி ஒன்றும் துரத்தும் காட்சி இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது.

அம்மாநிலத்தின் ரன்தாம்போர் தேசிய வனவிலங்கு பூங்காவில் சுற்றுலா பயணிகள் சிலர் ஜீப்பில்  பார்வையிட்டு வந்துள்ளனர். அப்போது அங்கிருந்த புலி ஒன்று, அவர்களை திடீரென துரத்தியது. அந்த  புலி துரத்தும் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.