அகமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்த நபர்..சகோதரர் உடலை ஏந்தி செல்லும் வீடியோ!

Watch Video Plane Crash Survivor Viswas Kumar : சில நாட்களுக்கு முன் நிகழ்ந்த அகமதாபாத் விமான விபத்து, நாட்டையே துயரமாக்கியது. இதில் உயிர் பிழைத்த விஸ்வாஸ் தனது சகோதரரின் உடலை ஏந்திச்செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அகமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்த நபர்..சகோதரர் உடலை ஏந்தி செல்லும் வீடியோ!
Image Credit: Watch Video Plane Crash Survivor Viswas Kumar | X

About the Author

Yuvashree

Yuvashree

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.