இணைய தளத்தில் விலங்குகள் தொடர்பான வேடிக்கை வீடியோக்கள் என்றுமே மிக எளிதில் வைரலாகி விடுகிறது. அதுவும் செல்ல பிராணிகளின் வேடிக்கை வீடியோக்களுக்கு என்றுமே ரசிகர்கள் ஏராளம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் பூனை ஒன்று அசால்டாக சேவலின் மேல் சவாரி செய்யும் ஒரு வீடியோ வைரலானது. அதற்கு நேர்மாறாக, பூனைக்கும் சேவலுக்கும் இடையிலான சண்டை தொடர்பான வீடியோ ஒன்று, சமூகவலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. 


பூனை எலிகள் அல்லது பிற சிறிய உயிரினங்களை வேட்டையாடுவதை இணையத்தில் நீங்கள் பார்த்திருக்க கூடும். ஆனால் இங்கே பூனைக்கும் சேவலுக்கும் இடையிலான இந்த சண்டை வீடியோ உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தக் கூடும். அப்படி ஒரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 


மேலும் படிக்க | Viral Video: சேவல் முதுகில் ஒய்யாரமாக சவாரி செய்யும் பூனை


இதில், பூனை சேவல் ஒன்றை லேசாக பாய்ந்து தாக்குகிறது. கோபத்தில் சிவந்து போன கோழி, யோசிக்க முடியாத அளவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கிறது 


வீடியோவில், சேவல் தானியத்தை கொத்தி தின்று கொண்டிருந்த போது பூனை அருகில் வருவதை காணொளியில் காணலாம். இங்கே, சேவலை பலவீனமாகக் கருதி, பூனை காலை தூக்கி தாக்குகிறது. ஆனால் அடுத்த நொடி , சேவல் அதனை புரட்டி எடுத்து விட்டது. பூனை தாக்கியதும் கோபம் தலைக்கு ஏறிய சேவல் கடுமையாக தாக்குகிறது, 


வீடியோவை இங்கே பார்க்கவும்



தாக்குதலில் இருந்து தப்பித்து, பூனை எப்படியோ தப்பித்து எழுந்து நின்று, அங்கிருந்து நழுவிச் சென்றதைக் காணலாம். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் meowcat_happypet என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | கொஞ்சம் கறந்த பால் ப்ளீஸ்... என கெஞ்சும் அப்பாவி பூனையின் க்யூட் வீடியோ


மேலும் படிக்க | கொஞ்சிக் கொஞ்சி பேசி மதிமயக்கும் கிளி; வியப்பில் ஆழ்ந்த நெட்டிசன்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR