மும்பை மழையில் ஜொலிக்கும்... முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா வீடு..!!

';

செயற்கை நுண்ணறிவு

முகேஷ் அம்பானியின் ஆண்டிலியா வீடு மழையில் எவ்வாறு இருக்கும் என்ற செயற்கை நுண்ணறிவு படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளன.

';

மும்பை

முகேஷ் அம்பானி சுமார் 15,000 கோடி செலவில் மும்பையில் கட்டப்பட்டுள்ள ஆண்டிலியா வீட்டின் அழகிய தோற்றம்.

';

அம்பானி குடும்பம்

வீடு 27 தளங்கள் கொண்ட நிலையில், அம்பானியின் குடும்பம் 26வது மாடியில் குடியிருக்கின்றனர்.

';

வசதிகள்

அம்பானியின் ஆண்டிலியா வீட்டில் 168 கார் வைக்கும் கேரேஜ், ஒரு பால் ரூம், 9 அதிவேக லிஃப்ட்கள் உள்ளன.

';

நீச்சல் குளம்

சுமார் 50 பேர் வரை அமர்ந்து பார்க்கக்கூடிய தியேட்டர், நீச்சல் குளம், தோட்டங்கள், ஸ்பா ஆகியவை உள்ளன.

';

பூஜை அறை

வீட்டில் ஒரு பெரிய பூஜை அறை உள்ளது. இது தவிர முகேஷ் அம்பானி வீட்டிற்குள் நுழைந்தவுடன், விநாயகப் பெருமானை தரிசிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

';

மரங்கள்

முகேஷ் அம்பானியின் வீடான ஆண்டிலியா, அனைவரையும் சுவரும் வகையில் மரங்கள் மற்றும் செடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

';

VIEW ALL

Read Next Story