VIDEO கணவர், குழந்தை கண் முன்னாடியே... கூர்க் யானைகள் முகாமில் சென்னை பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

Dubare Elephant Camp: சென்னையைச் சேர்ந்த 33 வயது இல்லத்தரசி ஜூனேஷி, தன் குடும்பத்துடன் கூர்க் துபாரே யானைகள் முகாமிற்குச் சென்றிருந்தபோது, அங்கிருந்த இரு தசரா யானைகள் திடீரென சண்டையிட்டுக் கொண்டன. இதில் பயந்து ஓடிய ஒரு யானை மிதித்ததில் ஜூனேஷி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து வனத்துறை சுற்றுலாப் பயணிகளுக்குக் கடுமையான புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

VIDEO கணவர், குழந்தை கண் முன்னாடியே... கூர்க் யானைகள் முகாமில் சென்னை பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
Image Credit: Coorg Dubare Elephant Camp Tragedy: Chennai Woman Trampled to Death, New Rules Imposed | Image Credit: SumitHansd(X)

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

டிஜிட்டல் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த செய்தி நிபுணர் மற்றும் இதழாளர். தரவு அடிப்படையிலான செய்திகள் (Data-driven news), எஸ்சிஓ (SEO) உத்திகள் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி மேலாண்மையில் (Digital Growth Management) நிபுணத்துவம் பெற்றவர். தற்போது முன்னணி ஊடக நிறுவனத்தில் செய்தி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தளங்களை வழிநடத்தி வருகிறார்.