5 நாட்களில் 10 மில்லியன் ஃபாலோவர்ஸ்! இந்திய அரசியலை அதிரவைக்கும் 'கரப்பான்பூச்சிகள்' மீம்ஸ் புரட்சி

Cockroach Janta Party: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் சர்ச்சைப் பேச்சுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) என்ற நையாண்டி இயக்கம், வெறும் 5 நாட்களில் 10 மில்லியன் ஃபாலோவர்ஸ்களைக் கடந்து பாஜ-வை இன்ஸ்டாகிராமில் முந்தியுள்ளது. இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை மற்றும் மீம்ஸ் கலாச்சாரத்தின் மூலம் இந்த டிஜிட்டல் புரட்சி இந்திய அரசியலை அதிர வைத்துள்ளது.

5 நாட்களில் 10 மில்லியன் ஃபாலோவர்ஸ்! இந்திய அரசியலை அதிரவைக்கும் 'கரப்பான்பூச்சிகள்' மீம்ஸ் புரட்சி
Image Credit: Cockroach Janta Party Crosses 10M Instagram Followers Beats BJP in Viral Growth | Image (X)

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

டிஜிட்டல் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த செய்தி நிபுணர் மற்றும் இதழாளர். தரவு அடிப்படையிலான செய்திகள் (Data-driven news), எஸ்சிஓ (SEO) உத்திகள் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி மேலாண்மையில் (Digital Growth Management) நிபுணத்துவம் பெற்றவர். தற்போது முன்னணி ஊடக நிறுவனத்தில் செய்தி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தளங்களை வழிநடத்தி வருகிறார்.