விநாயகர் சிலை வாங்கும் பொழுதும்.. தண்ணீரில் கரைக்கும் பொழுதும் கவனிக்க வேண்டியவை

Ganesha Chaturthi Tips In Tamil: விநாயகர் சதுர்த்தி நாளில் நாம் பிள்ளையாரை வாங்க கடைக்கு செல்லும் போது, ஒரு தாம்பூலத் தட்டில் சிறிது அரிசி, மஞ்சள், அறுகம்புல் பரப்பி, அதன் மீது பிள்ளையார் வைத்து கொண்டு வரவும். பின்னர் வீட்டுக்கு கொண்டு வந்ததும், வாசலில் கற்பூரம் ஏற்றி வழிபட்டு உள்ளே எடுத்து செல்ல வேண்டும். 

விநாயகர் சிலை வாங்கும் பொழுதும்.. தண்ணீரில் கரைக்கும் பொழுதும் கவனிக்க வேண்டியவை
Image Credit: About Things To Keep In Mind When Buying A Ganesha Idol And When Dissolving It In Home Water | Image: Gemini Ai

About the Author

ZEE TAMIL NEWS

ZEE TAMIL NEWS

Latest News In Zee Tamil News: திரைப்படச் செய்திகள், விளையாட்டுச் செய்திகள், வணிகச் செய்திகள், ஆன்மீகச் செய்திகள், சுகாதாரச் செய்திகள், தொழில்நுட்பச் செய்திகள், வைரல் செய்திகள், உலகச் செய்திகள், தேசியச் செய்திகள், இந்திய செய்திகள்,