Chaturgrahi Yogam: ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ஏற்படும் மாற்றும் சில சிறப்பு யோகங்களை உருவாக்குகிறது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே ராசியில் ஒன்றாக சேர்க்கை அடையும் போது, திரிகிரக யோகம், சதுர்கிரக யோகம் அல்லது பஞ்சகிரக யோகத்தை உருவாகும். இந்த கிரக சேர்க்கைகள் உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், அதனுடன் இந்த தாக்கம் 12 ராசிக்காரர்களிலும் ஆழமானக ஏற்படுத்தும். அந்த வகையில் தற்போது ஒரு முக்கிய ஜோதிட நிகழ்வு விரைவில் நடக்க உள்ளது. இந்த நிகழ்வு தமிழ் புத்தாண்டு அதாவது ஏப்ரல் 14 ஆம் தேதி நிகழும். இந்த நாளில் புதன், சுக்கிரன், சனி மற்றும் ராகு மீன ராசியில் ஒன்றாக சேர்க்கை புரியப் போகின்றனர். இதன் மூலம் சதுர்கிரக யோகம் உண்டாகும். இந்த சிறப்பு யோகம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல பலன்களைத் தரக் கூடும். எனவே எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
ரிஷப ராசி: ஏப்ரல் 14 ஆம் தேதி உருவாகும் சதுர்கிரக யோகம் ரிஷப ராசிக்காரர்களுக்கு வருமானம் மற்றும் லாபத்தை அள்ளித் தரும். இதனால் வங்கி இருப்பு அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில், புதிய வழியில் வருமானம் அதிகரிக்கும். திடீர் நிதி ஆதாயம் உண்டாகலாம். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படக் கூடும். அதிர்ஷ்ட கதவுகள் திறக்கும், முதலீடுகள் மூலம் நன்மைகள் உண்டாகும். நிதி நிலை மேம்படும். குடும்ப சூழ்நிலை இனிமையாக இருக்கும், ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். திருமணத்தில் இருந்த தடைகள் நீங்கி, இந்த காலத்தில் திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளது.
கடக ராசி: ஏப்ரல் 14 ஆம் தேதி உருவாகும் சதுர்கிரக யோகம் கடக ராசிக்காரர்களுக்கு வருமானம் மற்றும் லாப வீட்டில் உருவாகப் போகிறதுறது. இதனால் வருமானம் உயரும். சம்பளத்தில் உயர்வு இருக்கும். புதிய வழியில் வருமான உருவாக்கலாம். திடீர் நிதி ஆதாயம் உண்டாகும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். முதலீடுகள் மூலம் நன்மை உண்டாகும். நிதி நிலை முன்பை விட சிறப்பாகவும், வலுவாகவும் இருக்கும். குடும்ப சூழ்நிலை இனிமையாக இருக்கும், ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். திறமைக்கேற்ற அனைத்து அங்கீகாரமும் கிடைக்கும்.
கன்னி ராசி: ஏப்ரல் 14 ஆம் தேதி உருவாகும் சதுர்கிரக யோகம் கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த யோகம் கன்னி ராசிக்காரர்களின் ஏழாவது வீட்டில் உருவாகப் போகிறது. இதனால் திருமணம் நடக்கலாம். வாழ்க்கை சிறப்பாக இருக்கும். தொழிலில் லாபம் பெற்று முன்னேற்றம் ஏற்படும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல சம்பந்தம் அமையும். பணியாளர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். மேலும் பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறலாம். வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை காணலாம். எதிர்பார்த்தபடி பணியிட மாற்றம் இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | பூச நட்சத்திரத்திற்கு மாறும் செவ்வாய்! விரைவில் இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை..
மேலும் படிக்க | சூரியன் நட்சத்திர பெயர்ச்சியால்... அதிர்ஷ்டத்தில் ஜொலிக்கப் போகும் 3 ராசிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









