குரு அதிசார பெயர்ச்சி.. பொற்காலம், பதவி, பணம், மகிழ்ச்சி இந்த ராசிகளுக்கு

குருவின் இந்த இயக்கம் மிதுனம் மற்றும் மகரம் உள்ளிட்ட 5 ராசிகளின் வாழ்க்கையில் பெரும் எழுச்சிகளை ஏற்படுத்தும். இந்த ராசிக்காரர்கள் திடீரென்று வேலை மற்றும் தொழிலில் பெரிய பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 

குரு அதிசார பெயர்ச்சி.. பொற்காலம், பதவி, பணம், மகிழ்ச்சி இந்த ராசிகளுக்கு
Image Credit: Guru Athisara Peyarchi | XSource: ज़ी मीडिया ब्‍यूरो

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

Read More