இன்னும் 8 நாட்களில் சனி வக்ர பெயர்ச்சி.. அதிர்ஷ்டம், பணம், ராஜயோகம் பெறப்போகும் ராசிகள் இவையே

Saturn Retrograde In Meenam: ஜூலை 13, 2025 ஞாயிற்றுக்கிழமை காலை 09:36 மணிக்கு, சனி மீன ராசியில் வக்ர பெயர்ச்சி அடைகிறார், சனி பகவான் 28, நவம்பர் 2025 அன்று காலை 09:20 மணி வரை இங்கு வக்ர நிலையில் இருப்பார்.

இன்னும் 8 நாட்களில் சனி வக்ர பெயர்ச்சி.. அதிர்ஷ்டம், பணம், ராஜயோகம் பெறப்போகும் ராசிகள் இவையே
Image Credit: Saturn Retrograde | Representative Image

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.