)
Jupiter Mercury Sun Trigrahi Yog In Mithunam: 2025 ஆம் ஆண்டில், பல பெரிய மற்றும் முக்கியமான கிரகங்கள் தனது ராசியை மாற்றிக்கொண்டு வருகிறது. இதில் குரு ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கும் கடந்த மே 14 ஆம் தேதி பெயர்ச்சி அடைந்தார். ஜோதிடத்தில், கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் முக்கியதும் வாய்ந்தது, அதிலும் கிரகங்களின் சேர்க்கை அதாவது திரிகிரக மற்றும் சத்ருகிரக யோகங்கள் மிக மிக முக்கிய நிகழ்வாகும். இந்த கிரகங்களின் சேர்க்கை ஒவ்வொரு அனைவரின் வாழ்க்கையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதன்பபடி ஜூன் மாதத்தில், புதன், சூரியன் மற்றும் குரு ஆகிய கிரகம் மிதுன ராசியில் இணையப் போகிறது. இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கை மிதுன ராசியில் நடைபெறும். இதன் காரணமாக திரிகிரக யோகம் உருவாகும். திரிகிரக யோகத்தின் காரணமாக, சில ராசிக்காரர்களுக்கு செல்வம் மற்றும் ஆடம்பரம் அதிகரிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் எவை என்று பார்ப்போம்.
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாகவும், நேர்மறையாகவும் இருக்கும். திடீர் நிதி ஆதாயம் உண்டாகலாம். தொழிலில் புதிய ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும், நிதி நிலையை வலுப்படுத்தும். வாழ்க்கையில் இருக்கும் அனைத்து ஆசைகளும் நிறைவேறும்.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு சூரியன், புதன் மற்றும் குருவின் சேர்க்கை நன்மை பயக்கும். மரியாதையும் அதிகரிக்கும். பண மழை பொழியும். திருமண வாழ்க்கை அற்புதமாக இருக்கும். முதலீடு மூலம் பெரும் லாபம் கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கான பாதைகள் திறக்கும். குடும்பத்தில் சச்சரவுகள் முடிவுக்கு வரும்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு அனைத்து ஆசைகளும் மிக எளிதாக நிறைவேறும். உங்கள் வருமானத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்படக்கூடும். உங்கள் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கான வாய்ப்புகளை பெறலாம். முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் மிகப்பெரிய நன்மைகளைப் பெறலாம்.
கடகம்: கடக ராசிக்காரர்களால் இழந்த வேலையை திரும்பி கிடைக்கும். வீடு, சொத்து அல்லது கார் வாங்கும் கனவுகள் நனவாகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம். நோய்வாய்ப்பட்டவர்களின் ஆரோக்கியம் மேம்படும்.
கன்னி: கன்னி ராசிக்காரர்கள் வேலையில் முன்னேற்றம் கிடைக்கும். விரும்பிய இடத்திற்கு இடம்பெயர விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். வருமானம் அதிகரிக்கக்கூடும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சில நல்ல செய்திகள் வரக்கூடும்.
துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். திரிகிரகி யோகம் காரணமாக, செல்வாக்கு மிக்கவர்களைச் சந்திப்பீர்கள். எதிர்பாராத லாபங்களைப் பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் பெறுவீர்கள்.
மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். வாகனம் அல்லது ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யலாம். பதவி மற்றும் கௌரவம் அதிகரிப்பதோடு, மரியாதையும் அதிகரிக்கக்கூடும். தொழில் செய்பவர்கள் பெரும் லாபத்தைப் பெறலாம். பெற்றோருடனான உறவுகள் மேம்படும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ