)
Ketu Nakshatra Peyarchi: ஜோதிட ரீதியாக ஒவ்வொரு கால கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றி வருகின்றன. கிரகங்களையால் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சில ராசிகளின் நிலையால் நேர்மறையான ஆற்றலையும் எதிர்மறையான ஆற்றலையும் பெறுவார்கள். அந்த வகையில் ஜோதிடத்தில் மிகவும் அசுப கிரகமாக கருதப்படுவது ராகு கேது. ராகு கேது பெயர்ச்சி 12 மாதங்களுக்கு ஒரு முறை நடக்கும். அவ்வப்போது ராகு கேது நட்சத்திர பெயர்ச்சியும் அடையும்.
அந்த வகையில், கேது பகவான் நட்சத்திர பயிற்சி அடைகிறார். கேது பகவான் மே 30ஆம் தேதி அன்று அதிகாலை 2.28 மணிக்கு மக நட்சத்திரத்தின் மூன்றாம் கட்டத்தில் நுழைகிறார். ஆகஸ்ட் இரண்டாம் தேதி வரை கேது பகவான் மக நட்சத்திரம் மூன்றாம் கட்டத்திலேயே இருப்பார். கேதுவின் இந்த பயிற்சியை மூன்று ராசிகளுக்கு மிகவும் மங்களகரமானதாக அமையும். இந்த பயிற்சி மூன்று ராசிகளும் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும். 65 நாட்களுக்கு மூன்று ராசிகள் வெற்றியே அடைவார்கள். எனவே அவை எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
கேது நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு நேர்மறையான ஆற்றலை பெறுவார்கள். பல வழிகளில் இருந்து நன்மைகள் உண்டாகும். நிதி ரீதியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். கேதுவின் நட்சத்திர பயிற்சியால் 65 நாட்கள் நீங்கள் எடுக்கும் முடிவுகள் வெற்றியில் முடியும். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள்.. புதிய வேலை வாய்ப்புகள் பெற வாய்ப்புள்ளது. உங்களுக்கு இருந்து வந்த சிறுசிறு பிரச்னைகள் தீரும். உடன் பிறந்தவர்கள் உதவி செய்வார்கள். புதிய தொழில் தொடங்க சிறந்த காலமாக இருக்கும். கூட்டுத் தொழிலில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். மேலும், கடன் தொல்லைகள் நீங்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும்.
கேது நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்மைகளை பெறுவார்கள். மேலும், உங்கள் தொழிலில் அசுர வளர்ச்சி அடைவார்கள். புதிய தொழில் தொடங்க சிறந்த காலமாக இருக்கும். கேது நட்சத்திரத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு இருந்து வந்த தனிப்பட்ட பிரச்னைகள் தீரும். உடன் பிறந்தவர்களின் உதவி இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். பழைய கடன்கள் அடையும். சிம்ம ராசிக்காரர்கள் நீண்ட காலமாக தடைபட்டு வந்த விஷயங்கள் வெற்றிகரமாக முடியும். மேலும், மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் அடைவார்கள். வெளிநாடுக்கு பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
கேது நட்சத்திர பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு இருந்து வந்த பிரச்னைகள் தீரும். செல்வம், அதிர்ஷ்டம் பெருகும். நீங்கள் வீடு, சொத்து, வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. மேலும், பழைய கடன்கள் அடையும். பழைய முதலீடுகளில் இருந்து அதிகமான லாபத்தை பெறுவீர்கள். மேலும், திருமண தடைகள் நீங்கும். நல்ல வரன் அமைய வாய்ப்புள்ளது. வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை அமைய வாய்ப்புள்ளது. குழந்தை வரன் வேண்டி இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். மேலும், குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.
| பெயர்ச்சி | கேது பெயர்ச்சி |
| பெயர்ச்சி எப்போது | மே 30ஆம் தேதி |
| நட்சத்திரம் | மக நட்சத்திரத்தின் 3ம் கட்டம் |
| மேஷம் | செல்வம், அதிர்ஷ்டம் பெருகும் |
| சிம்மம் | அரசு வேலை கிடைக்கக் கூடும் |
| தனுசு | தடைகள் நீங்கும் |
பொறுப்புத் துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.