ஏப்ரல் மாத பெயர்ச்சிகள்... பொற்காலம், ராஜயோகம் இந்த ராசிகளுக்கு

April 2025 Horoscope: ஜோதிடத்தின் படி, இந்த மாதம் இரண்டு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி அதாவது ராசி மாற்றம் நிகழ உள்ளது. அவை செவ்வாய் கிரகம், சூரிய கிரகம் ஆகும். இந்த பெயர்ச்சியால் எந்த ராசிகளுக்கு சுபப் பலன் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

ஏப்ரல் மாத பெயர்ச்சிகள்... பொற்காலம், ராஜயோகம் இந்த ராசிகளுக்கு
Image Credit: Monthly Horoscope | Representative Image

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.