புதன் பெயர்ச்சி.. எந்த ராசிகளுக்கு பண மழை, செல்வம் கொட்டும், பண யோகம்

ஆவணி அவிட்டம் அன்று புதன் கடக ராசியில் உதயமாகிறார். புதன் உதயமாகும்போது, சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். மேஷம் உட்பட 6 ராசிக்காரர்களுக்கு விரும்பிய வெற்றி, அதிக நன்மைகள் கிடைக்கும்.

புதன் பெயர்ச்சி.. எந்த ராசிகளுக்கு பண மழை, செல்வம் கொட்டும், பண யோகம்
Image Credit: Budh Gochar | Representative Image

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

Read More