3 நாட்களில் செவ்வாய் பெயர்ச்சி: 5 ராசிகளுக்கு ராஜயோகம்; அமோக வெற்றி கிடைக்கும்

Mars Transit 2025 in Scorpio : அக்டோபர் 27 ஆம் தேதி செவ்வாய் விருச்சிக ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த சூழ்நிலையில், செவ்வாய் தனது சொந்த ராசியான விருச்சிக ராசியில் பெயர்ச்சி அடைவது மிதுனம் மற்றும் கன்னி உள்ளிட்ட ஐந்து ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலனைத் தரும். 

3 நாட்களில் செவ்வாய் பெயர்ச்சி: 5 ராசிகளுக்கு ராஜயோகம்; அமோக வெற்றி கிடைக்கும்
Image Credit: Mars Transit | Representative Image

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

Read More