அக்டோபரில் மிகப் பெரிய கிரகப் பெயர்ச்சிகள் நிகழும்: 5 ராசிகளுக்கு மகிழ்ச்சி, அனைத்திலும் வெற்றி

October 2025 Horoscope: ஜோதிட ரீதியாக அக்டோபர் மாதம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். இந்த மாதம் குரு, செவ்வாய் உட்பட பல கிரகங்கள் தங்கள் ராசிகளை மாற்றப் போகின்றன. இந்த மாதம் தங்கள் ராசிகளை மாற்றும் கிரகங்களில் சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் ஆகியவை அடங்கும். 

அக்டோபரில் மிகப் பெரிய கிரகப் பெயர்ச்சிகள் நிகழும்: 5 ராசிகளுக்கு மகிழ்ச்சி, அனைத்திலும் வெற்றி
Image Credit: October Month Horoscope | Representative ImageSource: ज़ी मीडिया ब्‍यूरो

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

Read More