)
Mars Transit On December 7, 2025: ஜோதிடத்தில், கிரகங்களின் தளபதியான செவ்வாயின் பங்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஜோதிடத்தில், செவ்வாய் பகவான் வீரம், தைரியம், ஆற்றல், சக்தி, வலிமை, உறுதிப்பாடு, போர், கோபம், சகோதரம், நிலம் (பூமி காரகன்) மற்றும் விபத்துக்கள், தீ விபத்துக்கள் ஆகியவற்றின் காரகனாகக் கருதப்படுகிறார். செவ்வாயின் பெயர்ச்சியானது ஒவ்வொரு ராசிக்கும் வெவ்வேறு பலன்களை அளிக்கும். இதன் தாக்கம் செவ்வாய் பெயர்ச்சிக்கும் ராசி, அதன் நிலை (ஆட்சி, உச்சம், நீச்சம், நட்பு வீடு), அதன் பார்வை மற்றும் பிற கிரகங்களின் சேர்க்கை/பார்வை ஆகியவற்றைப் பொறுத்து அமையும். அதுமட்டுமின்றி இந்த கிரகம் 45 நாட்கள் ஒரு ராசியில் பயணித்து பிறகே தனது ராசியை மாற்றும். செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிகத்தை ஆட்சி செய்கிறது. செவ்வாய் மகரத்தில் உச்சமாகி, கடகத்தில் பலவீனமாக உள்ளது. தற்போது, செவ்வாய் விருச்சிக ராசியில் பயணித்து வருகிறது, மேலும் டிசம்பர் 7, 2025 அன்று குருவின் ராசியான தனுசு ராசியில் நுழைவார், இது மூன்று ராசிகளுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும்.
மிதுன ராசி (Gemini Zodiac Sign)
சிம்ம ராசி (Leo Zodiac Sign)
துலாம் ராசி (Libra Zodiac Sign)
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ