சனி-சுக்கிரன் உருக்காக்கும் நவபஞ்சம யோகம்.. 5 ராசிகளுக்கு செல்வம், செழிப்பு, பணம் கொட்டும்

Sani Sukran Peyarchi : ஜோதிடத்தின் படி, ஆகஸ்ட் 26, 2025 அன்று ஒரு சிறப்பு மற்றும் அரிய யோகம் உருவாகிறது. இந்த நாளில், காலை 6:23 மணிக்கு, சுக்கிரனுக்கும் சனிக்கும் இடையே 120 டிகிரி கோணம் உருவாகிறது, இது நவபஞ்ச ராஜயோகத்தை உருவாக்கும்.

சனி-சுக்கிரன் உருக்காக்கும் நவபஞ்சம யோகம்.. 5 ராசிகளுக்கு செல்வம், செழிப்பு, பணம் கொட்டும்
Image Credit: Navpancham Rajayogam | Representative ImageSource: ज़ी मीडिया ब्‍यूरो

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

Read More