Surya Chandra Guru Yuti 2025 : ஜோதிடத்தின் படி, சூரியன், சந்திரன் மற்றும் குரு ஆகிய மூன்று கிரகங்களும் ஒரே ராசியான மிதுன ராசியில் இணைய இருக்கின்றனர். இந்த நிகழ்வு நடக்கவிருப்பதை ஒட்டி, இதனால் சில ராசிகள் பெரும் பயன் அடைய இருக்கின்றனர். அவர்கள் தொட்ட காரியம் துலங்கி, வெற்றிப்பாதை அமைய இருக்கிறது. இதனால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படுவது, நிதி தொடர்பான விஷயங்களிலும் ஏற்றம் ஏற்பட இருக்கிறது. இதனால் பயனடையும் ராசிகளையும், அவர்கள் எந்த மாதிரி பலன் பெறுகின்றனர் என்பதையும் இங்கு பார்ப்போம்.
மிதுன ராசியில் 3 கிரகங்கள்:
சந்திரன், சூரியன், குரு ஆகிய கிரகங்கள் சஞ்சரிக்கும் ராசியாக இருக்கிறது மிதுன ராசி. இந்த நேரத்தில் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்க இருக்கிறது. இவர்களுக்கு வருமானம் பெருகி, பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அந்த அதிர்ஷ்ட ராசிகள் என்னென்ன தெரியுமா?
கன்னி:
கன்னி ராசியை சேர்ந்தவர்களுக்கு தொழில் மட்டும் வியாபாரத்தில் லாபம் பெறுகலாம். அதுமட்டுமின்றி எந்த செயலை தொடங்கினாலும் அதில் வெற்றி பெறுவீர்கள். புதிய வாய்ப்புகள் வந்து சேரலாம். படிநிலைப்பிற்கு கண்டிப்பாக பலன் உள்ளது. உங்கள் பெற்றோருடனான உறவு வலுப்பட வாய்ப்புள்ளது.
ரிஷபம்:
ரிஷப ராசியை சேர்ந்தவர்களுக்கு நிதி ஆதாயங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. புதிய வருமானங்கள் உயர்வதோடு, மனவலிமையை மேம்படுத்தும் சில விஷயங்களும் நடக்கும். இறைவழிபாடு குறித்த நம்பிக்கை சற்று மேல் ஓங்க வாய்ப்புகள் பிறக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியை சேர்ந்தவர்கள், புதிதாக தொழில் தொடங்கியவர்களாக இருந்தால் கண்டிப்பாக அதில் லாபம் ஏற்பட வாய்ப்புள்ளது. நிதி விஷயங்களில் ஆதாயமான பலன்கள் திட்டுவதோடு, புதிய முதலீடுகளில் இருந்தும் நிதி கிடைக்கும். நல்ல செய்திகள் வீடு வந்து சேரலாம். செய்யும் தொழிலில் பலம் சேரும். வரும் நாட்களில் ஆரோக்கியம் நன்றாக இருப்பதோடு, முன்பிருந்ததை விட நிதிநிலை உயரலாம்.
சிம்மம்:
வருமானம் அதிகமாக வாய்ப்புள்ளது. பார்க்கும் வியாபாரம் அல்லது வேலை இல்லாது, புதிய வருமானத்திற்கான ஆதாரமும் உருவாகலாம். அதிர்ஷ்டம் இனி வரும் நாட்களில் உங்கள் பக்கம் இருக்கும். புது வாய்ப்புகள் கதவை தட்டும். பல நாட்களாக இழுபறியில் இருந்த வேலை, மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளது. முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால், இது அதற்கு நல்ல நேரமாக பார்க்கப்படுகிறது.
கடகம்:
கடக ராசிக்காரர்களின் மனதில் மட்டுமல்லாது குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவப்போகும் நாள், வெகு தொலைவில் இல்லை. சொத்து தொடர்பான சில விஷயங்களில் இருந்த தடை விலகி, லாபம் கிடைக்கும். இது, உங்களின் நிதி நிலையை உயர்த்தலாம். உங்கள் வேலையில் பதவி உயர்வு கிடைத்து, வருமானம் பெறுக வாய்ப்புள்ளது. அதே போல, புது வேலை தேடுபவர்களுக்கும் நல்ல வாய்ப்பு கிடைக்கலாம்.
இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | ஜூலை மாத ராசிபலன்: ‘இந்த’ 4 ராசிகளுக்கு செம அதிர்ஷ்டம்! லிஸ்டில் உங்க ராசி இருக்கா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









