நாளை சுக்கிரன் பெயர்ச்சி: 12 ராசிகளுக்கு எப்படிப் பட்ட பலன் கிடைக்கும்

நவம்பர் 26 ஆம் தேதி சுக்கிரன் தனது ராசியை மாற்றுவார். அதன்படி சுக்கிரன் விருச்சிக ராசியில் நுழைகிறார். ஜோதிடத்தில், சுக்கிரன் அழகு, அன்பு, ஈர்ப்பு, செல்வம் மற்றும் ஆறுதலின் கிரகமாகக் கருதப்படுகிறது. சுக்கிரன் சுபமாக இருக்கும்போது, ​​அதிர்ஷ்டம் உயரும்.

நாளை சுக்கிரன் பெயர்ச்சி: 12 ராசிகளுக்கு எப்படிப் பட்ட பலன் கிடைக்கும்
Image Credit: Venus Transits In Scorpio | Representative Image

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

Read More