செவ்வாய் பெயர்ச்சியால் இவர்களுக்கு 69 நாட்கள் ஜாக்பாட்

Published by: Vijaya Lakshmi | Mar 09, 2023

செவ்வாய் பெயர்ச்சி

செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சி எந்த ராசிக்கு என்ன பலனை தரும் என்பதை அறிந்துக்கொள்வோம்.

Published by: Vijaya Lakshmi | Mar 09, 2023

மேஷ ராசி

உங்களின் தன்னம்பிக்கை அதிகரித்து தடைப்பட்ட வேலைகள் முடிவடையும். உத்தியோகத்தில் பலமான பலன்கள் உண்டாகும்.

Published by: Vijaya Lakshmi | Mar 09, 2023

மிதுன ராசி

நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும். சொத்துக்களால் லாபம் உண்டாகும். மரியாதை கிடைக்கும்.

Published by: Vijaya Lakshmi | Mar 09, 2023

சிம்ம ராசி

பொருளாதார விஷயங்களில் பலமான பலன்கள் உண்டாகும். பழைய முதலீடு நன்மை தரும். புதிய வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும்.

Published by: Vijaya Lakshmi | Mar 09, 2023

கன்னி ராசி

பதவி உயர்வு பெறலாம். மேலதிகாரியின் பாராட்டு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.

Published by: Vijaya Lakshmi | Mar 09, 2023

தனுசு ராசி

உங்களுக்கு பண பலம் அதிகரிக்கும். இந்த நேரத்தில் எதிரிகள் அழிக்கப்படுவார்கள். கடன் போன்றவற்றை எடுத்திருந்தால், முடிவுக்கு வரும்.

Published by: Vijaya Lakshmi | Mar 09, 2023

மகர ராசி

மகர ராசிக்காரர்களுக்கு சுப பலன் கிடைக்கும். விரும்பிய வேலை கிடைக்கும். செலவுகள் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.

Published by: Vijaya Lakshmi | Mar 09, 2023

VIEW ALL

Read Next Story