ஆகஸ்ட் மாத ராசிபலன்: அதிர்ஷ்டம் பெறும் 5 ராசிகள், பணமழை கொட்டும்

';

ஆகஸ்ட் மாத ராசிபலன்

ஆகஸ்ட் மாதம் சில ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும், பல நன்மைகளை பெறுவார்கள். நிதி நிலை சிறப்பாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.

';

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் சாதகமான மாற்றங்களைக் காண்பீர்கள். பதவி உயர்வு கிடைக்கலாம். ஆரோக்கியம் மேம்படும்.

';

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் சாதகமாக இருக்கும். பொருளாதாரம் மேம்படும். புதிய வாய்ப்புகளை பெறலாம்.

';

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். எதிர்பாராத பண லாபம் கிடைக்கும். செல்வம் அபரிமிதமாக அதிகரிக்கும்.

';

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உயரும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும்.

';

கும்பம்

ஆகஸ்ட் மாதம் வரப்பிரசாதமாக இருக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு இருக்கும். தொழில், வியாபாரம் செழிக்கும்.

';

பொறுப்புத் துறப்பு

இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்களை ஜீ நியூஸ் தனிப்பட்ட முறையில் சரிபார்க்கவில்லை.

';

VIEW ALL

Read Next Story