சனி பகவானின் அருளால் இந்த ராசிகளுக்கு பொற்காலம்.. நல்லது நடக்கும்

Published by: Sripriya Sambathkumar | Sep 13, 2023

சனி பகவான்

அனைத்து கிரகங்களிலும் மிகவும் முக்கியமான கிரகம் சனி. இவர் மிக மெதுவாக நகர்வதால், ராசிகளில் இவரது தாக்கமும் மிக அதிகமாக இருக்கும்.

Published by: Sripriya Sambathkumar | Sep 13, 2023

சனி வக்ர நிவர்த்தி

சனி பகவான் தற்போது கும்பத்தில் வக்ர நிலையில் உள்ளார். நவம்பர் 4 அன்று அவர் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார்.

Published by: Sripriya Sambathkumar | Sep 13, 2023

ராசிகளில் தாக்கம்

சனி வக்ர நிவர்த்தியால் சில ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் ஏற்படும். இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.

Published by: Sripriya Sambathkumar | Sep 13, 2023

ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு பொருளாதார முன்னேற்றம், பணியிடத்தில் பதவி உயர்வு, வாழ்க்கையில் மகிழ்ச்சி, வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும்.

Published by: Sripriya Sambathkumar | Sep 13, 2023

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு அற்புதமான எதிர்காலம், பண வரவு, நிதி நிலையில் முன்னேற்றம், குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம், குடும்ப உறவுகளில் முன்னேற்றம் ஏற்படும்.

Published by: Sripriya Sambathkumar | Sep 13, 2023

துலாம்

சனியின் வக்ர நிவர்த்தி துலாம் ராசிக்காரர்களின் தொழிலில் சாதகமான முன்னேற்றன், பணி இடத்தில் உயர்வு, வாழ்க்கையில் வெற்றி, குடும்பத்தில் மகிழ்ச்சி, திடீர் நிதி ஆதாயம் ஆகியவற்றை அளிக்கும்.

Published by: Sripriya Sambathkumar | Sep 13, 2023

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயங்கள் கிடைக்கும், வாகனம் சொத்து வாங்கும் யோகம் உண்டாகும், பணி இடத்தில் பதவு உயர்ம், வியாபாரத்தில் லாபம் பெருகும்.

Published by: Sripriya Sambathkumar | Sep 13, 2023

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | Sep 13, 2023

VIEW ALL

Read Next Story