கணபதியின் முக்கியமான 12 அவதாரங்கள்! பிள்ளையார் முதல் வல்லப விநாயகர் வரை...

';

காணாபத்யம்

விநாயக புராணத்தின்படி, சிவபார்வதி மைந்தன் விநாயகரின் முக்கியமான 12 அவதாரங்கள் இவை....

';

வக்ரதுண்ட விநாயகர்

பக்தர்களின் தடைபட்ட பணிகள் அனைத்தும் முடிந்து வெற்றியை அடைய வக்ர துண்ட விநாயகரை தரிசனம் செய்யலாம்

';

சிந்தாமணி விநாயகர்

ரித்தி சித்தியுடன் காட்சியளிக்கும் சிந்தாமணி விநாயகர்

';

கஜானனர்

யானையின் முகத்தைக் கொண்டவராதலால், ஆனைமுகன் என்ற பொருள் கொண்ட கஜானனர் என்று பெயர் பெற்றார் விநாயகர்

';

விக்நராஜர்

விக்னங்கள் அனைத்தையும் அகற்றுபவர் விக்நராஜர்

';

முந்திய மயூரேச விநாயகர்

முருகனுக்கு மூத்தவரும், மயில் வடிவினனான ஸிந்து என்ற அசுரனை அழித்து, அவனை வாகனமாகக் கொண்டவருமான விநாயகர், முந்திய மயூரேச விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்

';

தூமகேது

தூமாசுரன் என்ற அரக்கனை அழித்ததால் தூமகேது என்ற பெயரைப் பெற்றார் பிள்ளையார்

';

கணபதி

கணங்களின் அதிபதியானதால் கணபதி என்று பெயர்

';

மஹோத்கடர்

காச்யப முனிவரின் தவத்தின் காரணமாக, அன்னை அதிதிக்கு பிறந்தவர் மகோற்கடர். தேவாத்த நாராத்ரர்களை சம்ஹாரம் செய்தார் மஹோத்கடர்

';

துண்டி விநாயகர்

துராஸதன் என்ற அரக்கனை அழிக்க,அவதரித்தவர் துண்டி கணபதி

';

வல்லப விநாயகர்

மரீசி முனிவரின் மகள் வல்லபையை மணந்து வல்லப விநாயகர் என்று பெயர் பெற்றார்.

';

பாலசந்திரர்

தேவர்களை துன்புறுத்திய அநலன் என்ற அசுரனை விநாயகர் விழுங்கினார். அதனால் உண்டான உடல் வெப்பத்தை போக்க, குளிர்ச்சியான சந்திரனை நெற்றியில் அணிந்ததால் பாலசந்திரர் என்று பெயர் பெற்றார் விநாயகர்

';

பொறுப்புத் துறப்பு

பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story